w
Home » இந்தியா » பிரபல சீரியல் நடிகை மரணம்

பிரபல சீரியல் நடிகை மரணம்

கொல்கத்தா,நவ.20: பிரபல சீரியல் நடிகை ரீட்டா கொய்ரல் புற்றுநோய் பாதிப்பால் மரணமடைந்தார்.

பெங்காலி தொலைக்காட்சி தொடர்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர் 58 வயதான ரீட்டா கொய்ரல்).மேலும் சிரோதினி துமி ஜே அமர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ரீட்டா கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்து. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 3 மாதமாக புற்றுநோயுடன் போராடிய ரீட்டா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இவரது மறைவுக்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*