Home » சினிமா » தினேஷ் நடிக்கும் களவாணி மாப்பிள்ளை

தினேஷ் நடிக்கும் களவாணி மாப்பிள்ளை

நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பட தயாரிப்பில் ஈடுபட உள்ளனர்.

மறைந்த பிரபல இயக்குனர் மணிவாசகத்தின் மகனான காந்திமணிவாசகம் தயாரித்து, இயக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தில் அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகி மற்றும் மற்ற நட்சத்திரங்கள் பற்றி பின்னர் அறிவிக்க உள்ளனர். ரகுநந்தன் இசை அமைக்க.விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*