Home » Flash News » குமரியில் முதியவர் வெட்டிக்கொலை

குமரியில் முதியவர் வெட்டிக்கொலை

கன்னியாகுமரி, நவ.17:கன்னியாகுமரி மாவட்டம் களியாக்காவிளை அருகே முள்ளுவிளை பகுதியை சேர்ந்தவர் தங்கையன். இவரை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்துள்ளனர். இது குறித்து அப்பகுதி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*