Home » Flash News » மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு

மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு

ராமேஸ்வரம், நவ.13: இந்திய கடலோர காவல்படையில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இதில் மீனவர் ஒருவர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தமிழக மீனவர்கள் புகார் கூறியுள்ளனர்.

இலங்கை மீனவர்கள் என நினைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக இந்திய கடலோர காவல் படை கூறியுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*