Home » Flash News » அமைச்சர் வேலுமணி ஆஸ்திரேலியா சென்றார்

அமைச்சர் வேலுமணி ஆஸ்திரேலியா சென்றார்

சென்னை, நவ.8:அமைச்சர் வேலுமணி நேற்று இரவு விமானம் மூலம் ஆஸ்திரேலியா சென்றார். நிலக்கரி கொள்முதல் மற்றும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் போன்றவை குறித்து இவர் ஆஸ்திரேலிய அரசுடன் பேச்சு நடத்துவார் என்று தெரிகிறது.

கடந்த வாரமே வேலுமணி ஆஸ்திரேலியா செல்வதாக இருந்தது. மழை வெள்ளம் காரணமாக அவரது பயணம் தள்ளிவைக்கப்பட்டது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*