Home » உலகம் » பூமியை போன்று 20 புதிய கிரகங்கள்

பூமியை போன்று 20 புதிய கிரகங்கள்

வாஷிங்டன், நவ.2:அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ‘கெப்லர்’ டெலஸ் கோப் மூலம் விண்வெளியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. சக்தி வாய்ந்த அதி நவீன டெலஸ்கோப் மூலம் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மற்றும் பல புதிய கிரகங்களை கண்டு பிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் உயிரினங்கள் வாழத்தகுதியுள்ள 20 புதிய கிரகங்களை ‘நாசா’ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில் அயல் கிரகவாசிகள் வாழ்ந்து கொண்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.

புதியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைகளில் வாழத்தகுதியுள்ள கிரகங்களில் கே.ஓ.ஐ.-7923.01 என்பவையும் ஒன்று. இது பூமியை போன்று 97 சதவீத பரப்பளவு கொண்டது. நாம் வாழும் பூமியை விட குளிர் சிறிது அதிகமாக உள்ளது. அதில் உள்ள நட்சத்தரங்கள் சூரியனை விட சிறிது குளிர்ச்சியானவை.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*