Home » Flash News » 4 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு

4 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு

ராமநாதபுரம், அக்.21: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் பாம்பனைச் சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.

நெடுந்தீவு அருகே நடுக்கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை வீரர்கள், அவர்களை சுற்றி வளைத்தனர். தலைமன்னார் கடற்படை முகாமில் வைத்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*