Home » Flash News » ஆர்கே நகர் இடைத்தேர்தல்:விஜயகாந்த் பேட்டி

ஆர்கே நகர் இடைத்தேர்தல்:விஜயகாந்த் பேட்டி

சென்னை, அக்.13: டெங்குவால் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆறுதல் கூறினார். அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், டெங்குவால் பலியானோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என்றும் ஆர்கே நகர் இடைத்தேர்தலில்தேமுதிக போட்டியிடாது என்றும் அவர் கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*