Home » சினிமா » 4-ல் சந்தானத்தின் ‘சக்க போடு போடு ராஜா’ பட ட்ரைலர் ரிலீஸ்

4-ல் சந்தானத்தின் ‘சக்க போடு போடு ராஜா’ பட ட்ரைலர் ரிலீஸ்

விடிவி புரொக்ஷன் சார்பில் விடிவி கணேஷ் தயாரித்துள்ள படம் சக்க போடு போடு ராஜா. இப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக வைபவி
சாண்டல்யா நடித்துள்ளார்.

அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட்டிங் மேற்கொள்கிறார். உமேஷ் ஜெ.குமார் கலையமைக்க, ராஜூ சுந்தரம் நடனம் அமைத்துள்ளார்.
இப்படத்திற்கு சிம்பு இசையமைத் துள்ளார். கதை, திரைக்கரை வசனம் எழுதி ஜி.எல்.சேதுராமன் இயக்கி உள்ளார் இப்படத்தின் டிரைலர் நாளை மறுநாள்14-ந் தேதி வெளியாகிறது. அடுத்த மாதம் படம் வெளியாகும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*