Home » Flash News » 5 மீனவர் சிறைபிடிப்பு: இலங்கை மீண்டும் அட்டூழியம்

5 மீனவர் சிறைபிடிப்பு: இலங்கை மீண்டும் அட்டூழியம்

ராமேஸ்வரம், அக்.12: ராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர்அவர்கள் ஐந்து பேரையும் கைது செய்ததுடன், அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*