Home » சினிமா » காலா படப்பிடிப்பில் ரித்விகா

காலா படப்பிடிப்பில் ரித்விகா

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் காலா படத்தின் படப்பிடிப்பில்சென்னையை அடுத்த பூந்தமல்லி ஈவிபி பூங்காவில் நடந்து வருகிறது.

இதில் ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படத்தில் ரித்விகா நடித்து இருந்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் காலா படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் ரித்விகா நடிக்க உள்ளார்.

இதற்காக காலா செட்டிற்கு நேற்று ரித்விகா சென்றார். அங்கு இயக்குனர் ரஞ்சித்துடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*