This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export date: Mon Oct 22 22:47:33 2018 / +0000 GMT

உடல் கழிவுகளை வெளியேற்றும் சுடு தண்ணீர்


'நமக்கு குளிர் காலங்களில் ஏற்படும் இருமலினால் தொண்டை வலிக்கும் அந்த வேளையில் சுடு தண்ணீர் குடித்தால் வலி குறைவதோடு சளியும் கெட்டியாகி வெளியேறிவிடும்.நாம் சுடு நீர் எப்போதெல்லாம் குடிக்கின்றோமோ அப்போதெல்லாம் இரத்த குழாய்கள் விரிவடைந்து கொழுப்புகள் குறையும்.

அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையாக குடல் சுத்தமாகும். அதற்கு தண்ணீர் குடித்தவுடன், சிறிது நேரத்திலேயே மலம் கழிக்கக்கூடும்.

இப்படி தினமும் தவறாமல் மலம் கழித்தாலேயே, உடலில் உள்ள கழிவுகளானவை முற்றிலும் வெளியேறிவிடும்.தண்ணீரானது உடலின் மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும் மேலும் பசியைத் தூண்டும்.தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறிவிடும்.
Post date: 2017-10-08 10:22:16
Post date GMT: 2017-10-08 10:22:16
Post modified date: 2017-10-08 10:22:16
Post modified date GMT: 2017-10-08 10:22:16
Powered by [ Universal Post Manager ] plugin. HTML saving format developed by gVectors Team www.gVectors.com