Home » Flash News » காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆலோசனை

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆலோசனை

சென்னை, செப்.14: சென்னை தலைமை செயலகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டம் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் விஜயதரணி, பிரின்ஸ், ராஜேஷ்குமார் உள்ளிட்ட 7 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். எடப்படி பழனிசாமி அரசு பெரும்பான்மை நிரூபிக்க கவர்னரிடம் மனு அளித்துள்ள நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*