Home » Flash News » புல்லட் ரெயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா

புல்லட் ரெயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா

குஜராத், செப்.14: அகமதாபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் அபே ஆகியோர் புல்லட் ரெயிலுக்கு அடிக்கல் நாட்டினர்.

மும்பை – அகமதாபாத் அதிவேக புல்லட் ரெயில் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் அபே ஆகியோர் இன்று அடிக்கல் நாட்டில் மொத்த வழித்தடத்தில் 92 சதவீதம் மேம்பாலத்தில் புல்லட் ரெயில் பயணிக்கும். 21 கிலோ மீட்டர் சுரங்கப்பாதையிலும் 7 கிலோ மீட்டர் தூரம் கடலுக்கு அடியிலும் செல்லும். ரூ.1.10 லட்சம் கோடி மதிப்பிலான புல்லட் ரெயில் சேவைக்கு ஜப்பான் ரூ.88,000 கோடி கடனுதவி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*