Home » Flash News » லதா ரஜினிகாந்த் பேட்டி

லதா ரஜினிகாந்த் பேட்டி

சென்னை, செப்.14: ரஜினிகாந்த் அரசியல் அல்லது சமூக என எதில் ஈடுபட்டாலும் நல்லதையே செய்வார் என்று லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற லதா ரஜினிகாந்த் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,அரசினால் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாக, நிறைய கோரிக்கைகளை அரசிடம் வைக்கவுள்ளோம் என்று தெரிவித்த அவர், ரஜினிகாந்த் மீதான எதிர்பார்ப்புகள் தமக்கு அழுத்தங்களை தரவில்லை என்றும், அவரின் ஆதரவு நல்ல காரியங்களுக்கு எப்போதும் உள்ளது என்றும் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் பொதுச்சேவைகள் செய்து வருவதாகவும், அவர் என்ன செய்ய விரும்புகிறாரோ அதனை கண்டிப்பாக செய்வார் என்றும் லதா ரஜினிகாந்த், கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*