Home » Flash News » அமைச்சர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு

அமைச்சர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு

சென்னை, செப்.14:அனைத்து அமைச்சர்களும் தலைமை செயலகம் வருமாறு முதலமைச்சர்எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் காலக்கெடு இன்றுடன் நிறைவடைவதையொட்டி ஆலோசனை நடைபெற உள்ளதாகவும், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எம்எல்ஏக்கள் இன்று பதிலளிக்காவிட்டால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*