Home » சினிமா » போலீஸ் வேடத்தில் கலக்கும் சோனா

போலீஸ் வேடத்தில் கலக்கும் சோனா

தமிழ் மற்றும் மலையாள படஉலகில் மிகவும் பிரபலமான நடிகை சோனா. தனது கவர்ச்சி மற்றும் குணசித்திர நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். இவர் தற்போது தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகும் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் இவருக்கு போலீஸ் அதிகாரி கதாபாத்திரம். முதல் முறையாக போலீஸ் வேடம் என்பதால் தனது எடையை 7 கிலோ குறைத்துள்ளார். மேலும்
சண்டை போடுவதற்காக பயிற்சியும் மேற்கொண்டுள்ளார். பெண்களைப் பற்றிய படமாகவும், கிரைம் திரில்லர் படமாகவும் இது உருவாகிறது. இந்த படத்தை புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார். இதற்காக சமீபத்தில் போட்டோ சேஸ்சன் நடைபெற்றது. இதில் சோனா ஒரு கையில் துப்பாக்கியையும், ஒரு கையில் சிகரெட்டையும் வைத்துக்கொண்டு மிரட்டலாக காட்சி தருகிறார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*