Home » அரசியல் » டி.டி.வி. தினகரன் தொடர் நடவடிக்கை

டி.டி.வி. தினகரன் தொடர் நடவடிக்கை

சென்னை, செப்.13: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா நியமனம் செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதிமுக அம்மா அணி துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்ட அறிக்கையில் தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீக்கப்பட்டு பி.பழனியப்பன் எம்.எல்.ஏ. அந்த பொறுப்பில் நியமிக்கப் பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*