Home » Flash News » அனிதா குடும்பத்திற்கு விஜய் நேரில் ஆறுதல்

அனிதா குடும்பத்திற்கு விஜய் நேரில் ஆறுதல்

சென்னை, செப்.11:நீட் தேர்வை எதிர்த்து தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் பெற்றோரை அவரது சொந்த ஊரில் நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நடிகர் விஜய் அரியலூர் மாவட்டம் குழுமூரில் உள்ள அனிதாவின் இல்லத்துக்கு இன்று நேரில் சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த அனிதாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது பெற்றோருடன் தானும் தரையில் அமர்ந்து ஆறுதல் தெரிவித்தார். அவரது சகோதரரை கட்டித்தழுவி ஆறுதல் கூறி  நடிகர் விஜய், ஒரு லட்ச ரூபாய் வழங்கினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*