Home » Category >விளையாட்டு (Page 61)

ஏடிபி சாலஞ்சரில் பயஸ் இணை சாம்பியன்

லண்டன், ஜூன் 25: இங்கிலாந்தில் நடந்த ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் பயஸ், கனடாவின் சமாஸ்தின் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இங்கிலாந்தில் உள்ள இல்லேவில் ஆண்களுக்கான ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், கனடாவின் சமாஸ்தின் ஜோடி, பிரிட்டனின் பிரைடன், சாலிஸ்பேரி ஜோடியை எதிர்கொண்டது. இதன் முதல் செட்டை 2–6 என இழந்த பயஸ்...
மேலும்

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: பைனலில் ஸ்ரீகாந்த்

சிட்னி, ஜூன் 24: ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் பைனலுக்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இன்று நடைபெற்ற செமிபைனல் போட்டியில் ஸ்ரீகாந்த் 21-10 21-14 என்ற நேர் செட்களில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள சீனாவின் யூகி ஷியை வென்று பைனலுக்கு முன்னேறி உள்ளார். இவர் யூகி ஷியுடன் கடைசியாக மோதிய 3...
மேலும்

ஆப்கானிஸ்தான், அயர்லாந்துக்கு டெஸ்ட் அந்தஸ்து

லண்டன், ஜூன் 23: ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்துள்ளது. ஐசிசியில் நிரந்திர உறுப்பிர்களாக இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, வங்கதேசம் ஆகிய பத்து அணிகள் உள்ளன. ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் போன்றவை உறுப்பு அணிகளாக உள்ளன. இவற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் அவ்வப்போது பலம் வாய்ந்த அணிகளைக்கூட மண்ணைக் கவ்வ வைத்து...
மேலும்

டிரஸ்ஸிங் அறை விஷயங்களை கூற முடியாது: கோலி

போர்ட் ஆப் ஸ்பெயின், ஜூன் 23: இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கும்ப்ளே விலகியிருக்கும் முடிவை மதிக்கிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி கூறியுள்ளார். விராத் கோலியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே விலகியுள்ளார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாடுவதற்காக அங்கு சென்றுள்ள விராத் கோலி, செய்தியாளர்களிடம் பேசும்போது இந்த விவகாரம் குறித்து கருத்து...
மேலும்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டி இன்று தொடக்கம்

போர்ட் ஆப் ஸ்பெயின், ஜூன் 23: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று மாலை நடக்கிறது.   சாம்பியன்ஸ் கோப்பையை அடுத்து 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ளது. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப்...
மேலும்

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்

ஜூன் 23: பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நாளை தொடங்குகிறது. தொடக்க நாளான நாளை இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நாளை தொடங்குகிறது. இதில் இந்தியா, நடப்பு செம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை...
மேலும்

தொடக்க வீரராக களம் இறங்குவார் ரகானே: வீராட்கோலி

போர்ட் ஆப் ஸ்பெயின், ஜூன் 23: வெஸ்ட் இண்டீசுடன் இன்று நடக்கும் முதல் ஒரு நாள் போட்டியில் தொடக்க வீரராக ரகானே களம் இறங்குவார் என இந்திய கேப்டன் வீராட் கோலி தெரிவித்துள்ளார். வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. முதல் ஒரு நாள் போட்டி இன்று போர்ட்...
மேலும்

பெடரரின் 1100வது வெற்றி

ஹாலே, ஜூன் 22: ஹாலே டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் வெற்றி பெற்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஏடிபி தொடரில் 1100வது வெற்றியை பதிவு செய்தார். சுவிட்சர்லாந்தின் முன்னணி டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர். சர்வதேச கிராண்ஸ்ட்லாம் டென்னிஸ் அரங்கில் அதிக முறை (18 முறை) பட்டம் வென்றவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். இவர் விரைவில் நடக்கும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடருக்காக தொடர்ந்து களிமண் களத்தை தவிர்த்து...
மேலும்

ரவி சாஸ்திரிக்கு வாய்ப்பு

புது டெல்லி, ஜூன் 22: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியின் ஆதரவு பெற்ற ரவி சாஸ்திரியை புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கும்ப்ளே விலகியதை அடுத்து புதிதாக நியமிக்கப்படும் இந்தியாவின் புதிய தலைமை பயிற்சியாளர் இங்கிலாந்தில் வரும் 2019-இல் நடைபெறும் உலக கோப்பை போட்டி வரை அப்பதவியில் நீடிப்பார் என்று தெரிகிறது. இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க...
மேலும்

கும்ப்ளே விலகல் குறித்து சேவாக்

புது டெல்லி, ஜூன் 22: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் அனில் கும்ப்ளே திறம்பட செயல்பட்டு வந்ததாகவும், அவரின் இடத்தை வேறு யாரும் நிரப்புவது கடினம் என்றும் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது அனில் கும்ப்ளே தலைமையிலான அணியில் கலந்துகொண்டு நானும் விளையாடி உள்ளேன். ஆனால் அவர் பயிற்சியாளராக வழிநடத்திய போது இந்திய அணியில் கலந்து கொண்டு நான் விளையாடியது இல்லை....
மேலும்

6 மாதங்களாக பேச்சே இல்லையாம்

புது டெல்லி, ஜூன் 22: கும்ப்ளே விலகல் குறித்து கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, தனது அதிகாரத்துக்குட்பட்ட விஷயங்களில் கும்ப்ளே தலையிடுகிறார் என்று கோலி நினைக்கிறார். கும்ப்ளேயை நீக்க வேண்டும் என்று அவர் உறுதியாக இருந்ததால் சமாதானப் பேச்சு தோல்வியில் முடிந்தது. கோலியுடன் உங்களுக்கு என்னதான் பிரச்னை?என்று கும்ப்ளேவிடம் தனியாகக் கேட்டபோது, ஒன்றுமில்லை என்றார். சில விஷயங்களில் கருத்து வேறுபாடு இருக்கிறது, அது ஒரு...
மேலும்