Home » Category >விளையாட்டு (Page 59)

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்

ஜூன் 23: பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நாளை தொடங்குகிறது. தொடக்க நாளான நாளை இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நாளை தொடங்குகிறது. இதில் இந்தியா, நடப்பு செம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை...
மேலும்

தொடக்க வீரராக களம் இறங்குவார் ரகானே: வீராட்கோலி

போர்ட் ஆப் ஸ்பெயின், ஜூன் 23: வெஸ்ட் இண்டீசுடன் இன்று நடக்கும் முதல் ஒரு நாள் போட்டியில் தொடக்க வீரராக ரகானே களம் இறங்குவார் என இந்திய கேப்டன் வீராட் கோலி தெரிவித்துள்ளார். வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. முதல் ஒரு நாள் போட்டி இன்று போர்ட்...
மேலும்

பெடரரின் 1100வது வெற்றி

ஹாலே, ஜூன் 22: ஹாலே டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் வெற்றி பெற்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஏடிபி தொடரில் 1100வது வெற்றியை பதிவு செய்தார். சுவிட்சர்லாந்தின் முன்னணி டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர். சர்வதேச கிராண்ஸ்ட்லாம் டென்னிஸ் அரங்கில் அதிக முறை (18 முறை) பட்டம் வென்றவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். இவர் விரைவில் நடக்கும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடருக்காக தொடர்ந்து களிமண் களத்தை தவிர்த்து...
மேலும்

ரவி சாஸ்திரிக்கு வாய்ப்பு

புது டெல்லி, ஜூன் 22: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியின் ஆதரவு பெற்ற ரவி சாஸ்திரியை புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கும்ப்ளே விலகியதை அடுத்து புதிதாக நியமிக்கப்படும் இந்தியாவின் புதிய தலைமை பயிற்சியாளர் இங்கிலாந்தில் வரும் 2019-இல் நடைபெறும் உலக கோப்பை போட்டி வரை அப்பதவியில் நீடிப்பார் என்று தெரிகிறது. இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க...
மேலும்

கும்ப்ளே விலகல் குறித்து சேவாக்

புது டெல்லி, ஜூன் 22: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் அனில் கும்ப்ளே திறம்பட செயல்பட்டு வந்ததாகவும், அவரின் இடத்தை வேறு யாரும் நிரப்புவது கடினம் என்றும் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது அனில் கும்ப்ளே தலைமையிலான அணியில் கலந்துகொண்டு நானும் விளையாடி உள்ளேன். ஆனால் அவர் பயிற்சியாளராக வழிநடத்திய போது இந்திய அணியில் கலந்து கொண்டு நான் விளையாடியது இல்லை....
மேலும்

6 மாதங்களாக பேச்சே இல்லையாம்

புது டெல்லி, ஜூன் 22: கும்ப்ளே விலகல் குறித்து கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, தனது அதிகாரத்துக்குட்பட்ட விஷயங்களில் கும்ப்ளே தலையிடுகிறார் என்று கோலி நினைக்கிறார். கும்ப்ளேயை நீக்க வேண்டும் என்று அவர் உறுதியாக இருந்ததால் சமாதானப் பேச்சு தோல்வியில் முடிந்தது. கோலியுடன் உங்களுக்கு என்னதான் பிரச்னை?என்று கும்ப்ளேவிடம் தனியாகக் கேட்டபோது, ஒன்றுமில்லை என்றார். சில விஷயங்களில் கருத்து வேறுபாடு இருக்கிறது, அது ஒரு...
மேலும்

புதிய கோச் எப்போது? ராஜீவ் சுக்லா தகவல்

புது டெல்லி, ஜூன் 22: இலங்கை சுற்றுப்பயணத்திற்கு முன்பு புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுப்போம் என்று என பிசிசிஐ மூத்த அதிகாரி ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். அனில் கும்ப்ளே விலகிய பிசிசிஐ மூத்த அதிகாரியான ராஜீவ் சுக்லா அளித்த பேட்டியில் கூறியதாவது, விராட் கோலிக்கும், அனில் கும்ப்ளேவுக்கும் இருந்த மனக்கசப்பை சரிசெய்ய பிசிசிஐ எவ்வளவோ முயற்சி செய்தது. ஆனாலும் எந்தப் பயனும் இரண்டுபேர் தரப்புகளிடம் இருந்து எங்களுக்கு...
மேலும்

இந்திய அணி வீரர்களை சாடும் சுனில் கவாஸ்கர்

புது டெல்லி , ஜூன் 21: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து அனில் கும்ப்ளே விலகியதை அடுத்து இந்திய அணி வீரர்களை  சுனில் கவாஸ்கர்  கடுமையாக சாடியுள்ளார். சாம்பியன்ஸ் கோப்பை தொடருடன் அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடியும் வரை பயிற்சியாளர் பதவியில் நீடிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டிருந்தது. இந்தநிலையில், பயிற்சியாளர் பதவியிலிருந்து அனில் கும்ப்ளே...
மேலும்

தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார் அனில் கும்ப்ளே

ஜூன் 20: இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் அனில் கும்ப்ளே. இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இஇந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் அனில் கும்ப்ளே. கடந்த வருடம் இவர் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்றபின், இந்திய அணி வெற்றிமேல் வெற்றிகளை ருசித்தது. வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காள தேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை...
மேலும்

டோனி , யுவராஜ்சிங் எதிர்காலம் குறித்து தேர்வு குழு முடிவு செய்ய வேண்டும்: டிராவிட்

புதுடெல்லி,ஜூன் 21: இந்திய மூத்த வீரர்கள் டோனி, யுவராஜ்சிங்கின் எதிர்காலம் குறித்து தேர்வு குழு முடிவு செய்ய வேண்டும் என்று ராகுல் டிராவிட் வலியுறுத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நோக்கி இந்திய அணியை முழு அளவில் தயார்படுத்த டோனி, யுவராஜ்சிங் (தலா 35 வயது) ஆகியோரின்...
மேலும்

உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று: இந்தியா – நெதர்லாந்து மோதல்

லண்டன் ,  ஜூன் 20: உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்றில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோதி வருகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி...
மேலும்