Home » Category >விளையாட்டு (Page 40)

சிந்துவை தக்கவைத்துக் கொண்டது சென்னை

ஐதராபாத், அக். 10: பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டிக்கான ஏலத்தில் சிந்துவை சென்னை ஸ்மாஷர்ஸ், சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் ஆகியோரை அவதே வாரியர்ஸ் அணிகள் தக்க வைத்து கொண்டன. மொத்தம் ரூ.6 கோடி பரிசுத்தொகைக்கான 3வது பிரிமீயர் பேட்மிண்டன் லீக் போட்டி டிசம்பர் 22-ந்தேதி முதல் ஜனவரி 14-ந் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை ஸ்மாஷர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், அவதே வாரியர்ஸ் (லக்னோ), பெங்களூரு பிளாஸ்டர்ஸ் உள்பட...
மேலும்

2வது டி20 போட்டி இன்று நடக்கிறது

கவுகாத்தி, அக். 10: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது 20ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது. ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1க்கு4 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலிய அணி, அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கு இடையிலான முதல்...
மேலும்

ஐந்து முறை பந்து வீசாமல் ஏமாற்றிய வீரர்

கொழும்பு, அக். 10: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸ் பவுலிங் செய்த போது தொடர்ச்சியாக ஐந்து முறை, கிரீஸ் வரை ஓடிவந்து வெறுமனே பந்துவீசாமல் திரும்பிச் சென்றதால், சக வீரர்கள் பொறுமை இழந்தனர். 111வது ஓவரின் 4வது பந்தை வீசுவதற்கு வஹாப் ரியாஸ் மிகவும் சிரமப்பட்டார். கருணாரத்னே பேட்டிங் முனையில் இருந்த போது, பந்துவீச ஓடி வந்த ரியாஸ், கையை வெறுமனே சுழற்றி...
மேலும்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்த ஐசிசி முடிவு

அபுதாபி, அக். 10: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒப்புதஆதரவு குறைந்து வருகிறது. எனவே, அனைத்து நாடுகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னுரிமை பெறும் வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்த ஐ.சி.சி. விரும்புகிறது. இதற்காக ஐ.சி.சி. வகுத்துள்ள திட்டத்தின்படி ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை சொந்த மைதானத்திலும், வெளிநாட்டிலும் மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள்...
மேலும்

பேட்மிண்டன் லீக் ஏலம் இன்று நடக்கிறது

ஐதராபாத் , அக். 9: 3வது பிரிமீயர் பேட்மிண்டன் லீக் போட்டி டிசம்பர் 22-ந்தேதி முதல் ஜனவரி 14-ந்தேதி வரை நடைபெறுகிறது. சென்னை ஸ்மாஷர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான வீரர், வீராங்கனைகளின் ஏலம் ஐதராபாத்தில் இன்று நடக்கிறது. 82 இந்தியர்கள் உள்பட மொத்தம் 11 நாடுகளைச் சேர்ந்த 120 பேர் ஏலப்பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார்கள். உலக சாம்பியனும்,...
மேலும்

மீண்டும் எனக்கு வாய்ப்பு வரும்: அஸ்வின்

டெல்லி, அக். 9: இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவதற்கான வாய்ப்பு என் வீட்டை தேடி வரும் என்று சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறினார். இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். ஒரு நாள் போட்டிகளில் அவர் சேர்க்கப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியுடனான ஒரு நாள் போட்டிகளிலும் அவர் இல்லை. இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய அவர், இப்போது ரஞ்சிக் கோப்பை போட்டியில்...
மேலும்

யு17 ஃபிபா உலக கோப்பை: இந்தியாவின் 2வது ஆட்டம்

டெல்லி, அக். 9: 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரில், இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் இன்று பலம் வாய்ந்த கொலம்பியா அணியுடன் மோதுகிறது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, தனது முதல் லீக் ஆட்டத்தில் அமெரிக்க அணியுடன் மோதியது. அதில் அனுபவம் வாய்ந்த அமெரிக்க அணி 3-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது....
மேலும்

‘தோனி 1000 பாண்ட்யாவிற்கு சமம்’  முன்னாள் கிரிக்கெட் வீரர் காவ்ரி

புது டெல்லி, அக். 8: தோனி, இளம் வீரர் பாண்டியாவை விட 1000 மடங்கு உயர்ந்தவர் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கர்சன் காவ்ரி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டராக திகழ்ந்துவரும் ஹர்திக் பாண்ட்யா அண்மையில் நடைப்பெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடி அனைவரின் பாரட்டையும் பெற்று வருகின்றார். அவர் விளையாடிய சில போட்டிகளிலேயே கபில் தேவ், தோனி போன்ற ஜாம்பவான்களுடன் ஒப்பிடும் அளவிற்கு உயர்ந்துள்ளார். இந்திய...
மேலும்

டென்னிஸ் தரவரிசை: முதலிடத்தில் சிமோனா ஹாலெப்

டோக்யோ, அக்.8: ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப் உலக டென்னிஸ் தரவரிசையில் முதன்முறையாக முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். சீனாவின் பீஜிங் நகரில் சீன ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவிற்கான அரையிறுதி ஒன்றில் ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப், லாத்வியாவின் ஜெலினா ஓஸ்டாபென்கோவை எதிர்கொண்டார். இதில் ஹாலெப் 6-2, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம்...
மேலும்

டக்வொர்த்-லீவிஸ் முறை புரியவில்லை: கோலி

ராஞ்சி, அக்.8: எங்களுக்கு உண்மையிலேயே டக்வொர்த்-லீவிஸ் விதிமுறை இன்னும் புரியவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி கூறினார். இந்திய கேப்டன் விராத் கோலி இதுகுறித்து கூறும்போது, டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது சரியான முடிவு. எங்களுக்கு உண்மையிலேயே டக்வொர்த்-லீவிஸ் முறை புரியவில்லை. ஆஸ்திரேலிய அணியை 118 ரன்களுக்குள் நாங்கள் கட்டுப்படுத்திவிட்டோம். இதனால் 6 ஓவர்களில் 40 ரன்களுக்குள் எடுக்க வேண்டியிருக்கும்...
மேலும்

நாளுக்கு நாள் நம்பிக்கை அதிகரிக்கிறது: குல்தீப் யாதவ்

ராஞ்சி, அக். 8: ஒவ்வொரு நாளும் எனது நம்பிக்கை அதிகரித்துவருகிறது என்று இந்திய கிரிக்கெட் அனியின் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் சொன்னார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒரு நாள் போட்டித் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது. 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் இப்போது ஆடுகிறது. முதலாவது போட்டி ராஞ்சியில் நேற்றிரவு நடந்தது. இதிலும்...
மேலும்