w
Home » Category >விளையாட்டு (Page 1)

ஐ.எஸ்.எல். அரையிறுதி: மும்பை-நார்த் ஈஸ்ட் இன்று பலப்பரீட்சை

மும்பை, பிப்.13: இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் இன்று நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில், மும்பை சிட்டி அணியுடன், நார்த் ஈஸ்ட் அணி மல்லுக்கட்டவுள்ளது. மும்பை அரினா அரங்கில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. ஆசிய கோப்பை 2019-க்கு முன்பு பலமாக இருந்த மும்பை அணி அதன்பின் சற்று பலவீனமாகி தொடர் தோல்விகளை தழுவியது. இந்த அணிக்கு இன்னும் 3 ஆட்டங்களே...
மேலும்

விண்டீஸ் கிரிக்கெட் டெஸ்ட்: இங்கிலாந்து ஆறுதல் வெற்றி

செயின்ட் லூசியா, பிப்.13: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட் தொடரில் 232 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற்றது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் (விண்டீஸில்) சுற்றுப்பயணம் செய்து அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடிவருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. முதல் மற்றும் இரண்டாம் டெஸ்ட்டுகளில் (381 ரன்கள் வித்தியாசத்திலும், 10 விக்கெட்டுகள்...
மேலும்

நியூசிலாந்தை புரட்டி எடுத்த இந்தியா

ஆக்லாந்து, பிப்.8: நியூசிலாந்திற்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், 2-வது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்த நியூசிலாந்து அணி...
மேலும்

இந்தியாவுக்கு 159 ரன் இலக்கு

ஆக்லாந்து, பிப்.8: நியூசிலாந்திற்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் அபார பந்துவீச்சால், 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், 2-வது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ்...
மேலும்

இந்தியாவை சந்திக்கும் ஆஸி., அணி அறிவிப்பு

மெல்போர்ன், பிப்.7: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இரண்டு டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. பிப்ரவரி 24 முதல் மார்ச் 13-ம் தேதிவரை நடைபெற உள்ள இப்போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அணி விவரம்: ஆரோன் பின்ச் (கேப்டன்),...
மேலும்

இந்தியா-பாக்., மோதும் டேவிஸ் கோப்பை

டெல்லி, பிப். 7: டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்தை இருநாடுகளுக்கும் பொதுவான இடத்தில் நடத்த அகில இந்திய டென்னிஸ் சம்மேளம் திட்டமிட்டுள்ளது. டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் வகையிலான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த போட்டி பாகிஸ்தானில் தான் நடத்தப்பட வேண்டும். ஆனால், பாதுகாப்பு பிரச்சனை காரணமாக இந்திய அணி அங்கு செல்ல வாய்ப்பு இல்லை. இதனால், இரு அணிகளுக்கும்...
மேலும்

டி20 தொடரில் பாக்., ஆறுதல் வெற்றி

சென்சுரியன், பிப்.7: தென்னாப்பிரிக்கா எதிரான கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் தோல்வியடைந்த நிலையில், டி-20 தொடரையாவது வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி வென்று...
மேலும்

டி-20: நியூசி.யிடம் இந்தியா சரண்டர்

வெல்லிங்டன், பிப். 6:நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. நடந்து முடிந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் வெல்லிங்டனில் இன்று மதியம் 12.30 மணிக்கு தொடங்கியது. இதில், டாஸ் ஜெயித்த இந்திய அணி முதலில் பந்துவீச தேர்வு செய்ய, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. 85...
மேலும்

முதல் டி20 போட்டி: நியூசிலாந்து ரன் குவிப்பு

வெல்லிங்டன், பிப். 6: இந்தியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் நியூசிலாந்து அணி அபார பேட்டிங்கை வெளிப்படுத்திவருகிறது. நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. நடந்து முடிந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் வெல்லிங்டனில் இன்று மதியம் 12.30 மணிக்கு தொடங்கியது. இதில், டாஸ் ஜெயித்த...
மேலும்

நியூசிலாந்தை நொறுக்கிய இந்தியா

வெலிங்டன், பிப்.3:வெலிங்டனில் நடைபெற்ற கடைசி மற்றும் 5-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 35 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்றது. டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணியின் முதல் 4 விக்கெட்டு களை நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் அடுத்தடுத்து வீழ்த்தி அதிர்ச்சி அளித்தனர். பின்னர் களமிறங்கிய அம்பத்தி ராயுடு, தமிழக வீரர் விஜய் சங்கர் ஆகியோர் பொறுப்புணர்வுடன், நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்....
மேலும்

தொடர் தோல்வி: நியூசி., அணியில் மாற்றம்

ஆக்லாந்து, ஜன.30: எஞ்சியுள்ள ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியை சமாளிக்கும் வகையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரையும் கைப்பற்றிவிட்டது. எதிர்வருவது இந்திய அணிக்கு சம்பிரதாய போட்டியாகவே இருந்தாலும் கூட, நியூசிலாந்து அணிக்கு அதன் கௌரவத்தை எடைப்போடும் போட்டியாக கருதப்படுகிறது. சொந்த மண்ணில்...
மேலும்