w
Home » Category >சினிமா (Page 83)

வில்லனின் மகன் ஹீரோ ஆகிறார்

ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக மன்சூர்அலிகான் கதை எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு ‘கடமான்பாறை’ என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்அலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் அனைவரும் புதியவர்கள் படத்திற்கு மகேஷ் ஒளிப்பதிவு செய்ய ரவிவர்மா இசையமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் கூறுகையில், காட்டுக்குள்ளே நடக்கும் திருவிழா,...
மேலும்

24ல் டிக்டிக்டிக் பட டிரெய்லர்

ஜெயம் ரவி நடித்துள்ள டிக்டிக்டிக் திரைப்படத்தின் டிரெய்லர் இம்மாதம் 24ந்தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவி மற்றும் நிவேதா பெத்துராஜ் நடித்து வரும் திரைப்படம் டிக் டிக் டிக். மிருதன் படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜெயம் ரவியை இயக்கி வருகிறார் சக்தி சௌந்தர்ராஜன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலத்தில் உள்ள மூணார் பகுதி முதலில் தொடங்கியது. இதில் முதன்முறையாக ஜெயம் ரவியின்...
மேலும்

என் படத்தில் பிரேம்ஜி நடிக்க மாட்டார்: வெங்கட்பிரபு

2 மூவி பஃப்ஸ் ரகுநாதன் மற்றும் அக்ராஸ் ஃபிலிம்ஸ் பிரபு வெங்கடாசலம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. இதில் கயல் சந்திரன், சாத்னா டைட்டஸ், பார்த்திபன், சாம்ஸ், டேனி ஆகியோர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் சுதர் இயக்கியிருக்கிறார். அஷ்வத் இயக்கியிருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குனர் ராஜேஷ் வெளியிட வெங்கட் பிரபு பெற்றுக் கொண்டார்....
மேலும்

தினேஷ் நடிக்கும் களவாணி மாப்பிள்ளை

நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பட தயாரிப்பில் ஈடுபட உள்ளனர். மறைந்த பிரபல இயக்குனர் மணிவாசகத்தின் மகனான காந்திமணிவாசகம் தயாரித்து, இயக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தில் அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகி மற்றும் மற்ற நட்சத்திரங்கள்...
மேலும்

விநியோகத்தில் இறங்கிய ஆர்.டி.ராஜா

ரெமோ படத்தின் மூலம் தயாரிப்பு துறையில் காலடி பதித்த ஆர்.டி.ராஜாவின் ‘24 ஏஎம் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தற்பொழுது ‘24பிஎம்’ என்ற பெயரில் சினிமா விநியோகத்தில் கால் பாதிக்கவுள்ளது. இது பற்றி ஆர்.டி.ராஜா கூறுகையில், சினிமாவின் ஒரு முக்கிய அம்சம் விநியோகம். எந்த வித ஒளிவு மறைவும் இல்லாத எங்களது அணுகு முறையை கொண்டு சினிமா வினியோகத்தில் கால் பதிக்கவுள்ளோம். தற்போது அருள்நிதி நடிக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’,...
மேலும்

குழந்தை உரிமைக்கான தூதரானார் திரிஷா

சென்னை,நவ.20: குழந்தைகள் உரிமைகளை பாதுகாப்பதற்காக யுனிசெப்ஃப்புடன் நடிகை திரிஷா இணைந்துள்ளார். 18 வருடங்களாக தென்னிந்திய திரை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகை திரிஷா. சினிமாவைத் தாண்டியும் சமூக அக்கறையுடனும் மனித நேயத்துடன் செயல்பட்டு வருபவர் திரிஷா. பெண்கள் முன்னேற்றம், விலங்குகள் பாதுகாப்பு என அவரது பங்களிப்பு தொடர்ந்து சில அமைப்புகளுடன் இணைந்து தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் யூனிசெஃப் அமைப்பு திரிஷாவுக்கு செலிப்ரிட்டி அட்வகேட் என்ற...
மேலும்

எந்த கேரக்டரிலும் நடிக்க தயார்: ரேச்சல்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளி வந்த இப்படை வெல்லும் படத்தில் வில்லன் டேனியல் பாலாஜியுடன் சேர்ந்து காயத்திரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரேச்சல். இப்படத்தை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வரத்தொடங்கி உள்ளது. இது குறித்து ரேச்சல் கூறியதாவது:- நான் ஆயுர்வேத டாக்டர் படிப்பு முடித்துவிட்டு தி.நகரில் கிளினிக் நடத்தி வருகிறேன். சன் டிவியில் மருத்துவநிகழ்ச்சியில் எனது பேட்டி வெளியானது. அதன் பிறகு சினிமாவில் நடிக்க...
மேலும்

டிசம்பர் 8-ல் ‘வீரா’ ரிலீஸ்

ஆர்.எஸ்.இன்ஃபோடைண் மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள படம் ‘வீரா’. இதில் கிருஷ்ணா கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். அவருடன் மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் நடித் துள்ளனர். ராஜாராமன் இயக்கி உள்ளார். இப்படம் வரும் டிசம்பர் மாதம் 8-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

குற்றவாளிகள் நாடாளக்கூடாது: கமல்ஹாசன்

சென்னை,நவ.20:கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் அரசியல் குறித்து  கருத்துகளை வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின், அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய் என குறிப்பிட்டு உள்ளார்.
மேலும்

ஜோடி சேர்ந்த ஹரிஷ்கல்யாண்-ரெய்சா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் – ரெய்சா ஜோடியாக நடிக்க முழுக்க முழுக்க காதல் கதையாக “பியார் பிரேமா காதல்” என்ற படம் உருவாகிறது. பாகுபலி 2 படத்தை வெளியிட்ட கே புரொடக்‌ஷ்ன்ஸ் எஸ்.என்.ராஜராஜன் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ்( பி) லிட் பட நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தயாரிப்பு துறையில்...
மேலும்

‘இமைக்கா நொடிகள்’: பிறந்தநாள் கொண்டாடிய நயன்

ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா நேற்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடி இமைக்கா நொடிகள் படக்குழுவுடன் கொண்டாடினார்.நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் அறம். அவரை சமூக வலைத்தளங்களில் லேடி சூப்பர் ஸ்டார் எனக் குறிப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். தற்போது நயன்தாரா தமிழில் வேலைக்காரன், இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோ கோ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்....
மேலும்