Home » Category >சினிமா (Page 4)

நடிகை ஹன்சிகாவை மிரட்டிய தயாரிப்பாளர்

சென்னை, செப்.4:  பிரபல நடிகை ஹன்சிகாவை தன் படத்தில் நடித்து கொடுக்கவில்லை என்றால் தமிழ் படங்களில் நடிக்க முடியாது என மிரட்டிய தயாரிப்பாளரால் தமிழ் சினிமா உலகம் மிரண்டு போய் உள்ளது. மேலும் சம்பள பணத்திற்காக அவர் கொடுத்த ரூ.40 லட்சதிற்கான செக் வங்கியில் பணமில்லாமல் பவுன்ஸ் ஆனது. எங்கேயும் காதல் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. பஞ்சாபி பெண்ணான இவர் விஜய்,...
மேலும்

திருமணத்திற்கு பின் நடிகைகள் நடிக்க கூடாதா? ஸ்ரேயா ஆவேசம்

துருவங்கள் 16 படத்திற்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கிய உள்ள படம் நரகாசுரன். இதில் அரவிந்தசாமி ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ளார். படம் பற்றி ஸ்ரேயா கூறியதாவது:- நரகாசுரன் படத்தில் அரவிந்தசாமி மனைவியாக வருகிறேன். ஊட்டியில் படப்பிடிப்பு நடந்தது. த்ரில்லர் கலந்த சஸ்பெண்ஸ் கதை என்பதால் என் கேரக்டர் பற்றி அதிகமாக சொல்ல முடியாது. ஒரு மலை பிரதேசத்தில் 5 பேர் செல்கிறார்கள். அங்கே என்ன நடக்கிறது என்பது...
மேலும்

7-ல் ‘வஞ்சகர் உலகம்’

லாபிரிந்த் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மனோஜ் பீதா இயக்கியிருக்கும் படம் ‘வஞ்சகர் உலகம்’. குரு சோமசுந்தரம்,  சாந்தினி தமிழரசன், அழகம் பெருமாள், ஜான் விஜய், அனிஷா அம்ப்ரோஸ் நடித்திருக்கும் இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். வரும் 7-ம் தேதி இப்படம் வெளியாகிறது. படம் பற்றி இயக்குனர் மனோஜ் பீதா கூறுகையில், நான் செல்வராகவனின் பெரிய ரசிகன். நாங்கள் பள்ளியில் படிக்கும்போது கட் அடித்து விட்டு புதுப்பேட்டை படம்...
மேலும்

ஜீ.வி., சாலினி பாண்டே நடிக்கும் ‘100% காதல்’

பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமாரிடம் உதவியாளராக பணியாற்றி பின்னர் அவர் இயக்கிய பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர் எம்.எம்.சந்திரமௌலி. இவர் 30 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ததுடன் 6 ஹாலிவுட் படங்களிலும் பணியாற்றி உள்ளார். பாகுபலி, ரங்கஸ்தலம் உள்ளிட்ட படங்களின் வெளிநாட்டு உரிமையை வாங்கி விநியோகித்தவர் ஆவார். இவர் தற்போது தெலுங்கு பட இயக்குனர் சுகுமாருடன் இணைந்து ‘100% காதல்’ என்ற தமிழ் படத்தை இயக்கி உள்ளார். இதில்...
மேலும்

சேது படம் பெரிய இழப்பு: விக்னேஷ்

பாரதிராஜா, பாலுமகேந்திரா, வி.சேகர் உட்பட பல பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்தவர் விக்னேஷ். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என 52 படங்களில் நாயகனாக நடித்து தனது 52 வது படமான ஆருத்ரா படத்தில் கொடூரமான வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார் விக்னேஷ். இந்த படத்தில் ஏன் வில்லனாக நடித்தேன் என்பது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- பெரிய இயக்குனர்கள் படங்களில் நடித்தும் எனக்கென்று ஒரு பிரேக்...
மேலும்

3 மொழிகளில் வெளியாகும் தி நன்

திகில் பட வரிசையிலேயே தனக்கென பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் சூப்பர் திரில்லர் படமான “தி நன் வரும் 7ம் தேதி இந்திய திரைகளைத் தொடுகிறது. வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் வெளியிடப்படும் இந்த திரைப்படம் ஆங்கிலத்தில் மட்டுமின்றி, தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 3 இந்திய மொழிகளிலும் வெளியாகிறது.
மேலும்

கிராமத்து வாழ்வியலை சொல்லும் ஏகாந்தம்

அன்னை தமிழ் சினிமாஸ் சார்பில் ஆர்செல் ஆறுமுகம் தயாரித்து இயக்கி இருக்கும் படம் ஏகாந்தம். இப்படத்தில் நாயகனாக விவாந்த் நடிக்கிறார். இவர் 50க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளவர். நாயகியாக நீரஜா நடிக்கிறார். இவர் 5க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர். இவர்களுடன் தென்னவன், சர்மிளா, கௌதம் கிருஷ்ணா, சாந்தி ஆனந்த், விஜய் டிவி ராமர் மற்றும் சசிகலா ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு பூபதி...
மேலும்

என்னைத்தான் போட்டியாக நினைக்கிறேன்:சிவகார்த்திகேயன்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன்-பொன்ராம் ஹாட்ரிக் வெற்றிக்காக மூன்றாவதாக இணைந்துள்ள படம் சீமராஜா. இதில் சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி ஆகியோர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்திருக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். 24ஏஎம் ஸ்டூடியோஸ் மிகப்பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்த சீமராஜா விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகிறது. ஏற்கனவே மதுரையில் மிக பிரமாண்டமாக வெளியாகிய டீசர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இந்நிலையில்...
மேலும்

‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’

விகாஷ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் விகாஷ் ரவிச்சந்திரன் தயாரித்துள்ள படம் ராஜாவின் பார்வை ராணியின் பக்கம். இந்த படத்தில் ஆதவா கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் 8 பேக் உடற்கட்டுடன் அதிரடி சண்டைக் காட்சியில் நடித்துள்ளார். நாயகியாக அவந்திகா நடித்திருக்கிறார். இவர் மலையாள படங்களில் நடித்தவர் மற்றும் மதுமிதா, கானாஉலகநாதன், சிங்கப்பூர் தீபன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய லியாண்டர் லீ மார்டின்...
மேலும்

சீமராஜா படத்திற்கு யு சான்று

பொன்ராம் இயக்கத்தில் தற்போது சிவகார்த்திகேயன் சீமராஜா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். கவுரவ தோற்றத்தில் கீர்த்திசுரேஷ் வருகிறார். டி.இமான் இசையமைத்துள்ளார். 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் சார்பில் டி.ராஜா தயாரித்துள்ள இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 13-ம் தேதி வெளியாகி உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 3-ம் தேதி பிரமாண்டமாக மதுரையில் நடைபெற்றது. இந்நிலையில், படத்தில்...
மேலும்

அஜித்தை தொடர்ந்து அல்லு அர்ஜூனை இயக்கும் சிவா

இயக்குனர் சிவா தற்போது அஜீத்தை வைத்து ‘விஸ்வாசம்’ படத்தை இயக்கி வருகிறார். வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது இந்த கூட்டணி நான்காவது முறையாக இணைந்து உள்ளது. இதற்கிடையில், மீண்டும் சிவா அஜித் கூட்டணி 5-வது முறையும் இணையாவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இக்கூட்டணி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. விஸ்வாசம் படத்தை அடுத்து இயக்குனர் சிவா, தெலுங்கில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூனை வைத்து...
மேலும்