w
Home » Category >இந்தியா (Page 89)

லாலு மகனின் ரூ.40 கோடி பண்ணை இல்லம் முடக்கம்

புதுடெல்லி, செப்.12: லாலு பிரசாத்தின் மகனும், பீகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்விக்கு சொந்தமான டெல்லி பண்ணை இல்லத்தை வருமான வரித்துறை முடக்கிவைத்துள்ளது. ரூ.40 கோடி மதிப்புள்ள இந்த மாளிகை தடை செய்யப்பட்ட பினாமி சொத்து பரிமாற்றத்தின் கீழ் வருகிறது என்பதால் இந்த  நடவடிக்கை எடுக்கப்படுவதாக வருமான வரித்துறை அறிவித் துள்ளது. பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்தின் குடும்பத்தினர் குவித்து வைத்துள்ள பினாமி சொத்துகளுக்கு எதிராக...
மேலும்

பங்கு சந்தையில் உயர்வு

மும்பை, செப்.11 :மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 194.64 புள்ளிகள் உயர்ந்து 31,882.16 ஆக நிறைவடைந்தது.தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிப்டி 71.25 புள்ளிகள் அதிகரித்து 10,006.05 ஆக நிறைவடைந்தது.
மேலும்

13 போலி சாமியார்கள் பட்டியல் வெளியீடு

புதுடெல்லி, செப்.11அகில இந்திய சாமியார்கள் அமைப்பு, போலி சாமியார்கள் 13 பேரின் பெயர்களை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரது பெயர் கூட இடம் பெறவில்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது. அகில பாரதிய அகாரா பரிஷத் என்பது 13 துறவியர் சங்கங்களின் கூட்டமைப்பாகும். அகில இந்திய அளவில் சாமியார்களுக்காக உள்ள சங்கம். சமீப காலமாக பல்வேறு சாமியார்கள் சர்ச்சையில் சிக்குகின்றனர். பெரும்பாலும் செக்ஸ் சரச்சையில்தான் சாமியார்கள்...
மேலும்

மோடி, ஜப்பான் பிரதமர் அபே புல்லட் ரெயிலுக்கு அடிக்கல்

மும்பை, செப்.11:மும்பை-அகமதாபாத் இடையே புல்லட் ரெயில் திட்ட அடிக்கல் நாட்டு விழா வருகிற 14-ந் தேதி நடக்கிறது. பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் அபே ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகின்றனர். நாட்டிலேயே முதன் முறையாக புல்லட் ரெயில் திட்டம் மராட்டிய மாநில தலைநகர் மும்பை- குஜராத் மாநிலம் அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கு இடையே செயல்படுத்தப்படுகிறது. இந்த மாபெரும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 14-ந்...
மேலும்

ஜப்பான் செல்கிறார் மோடி

புதுடெல்லி, செப்.11: ஜப்பான் பிரதமர் அபேயின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் பயணமாக வரும் 13, 14ம் தேதிகளில் பிரதமர் மோடி ஜப்பான் செல்கிறார்.
மேலும்

நடிகை குமாரி ராதா காலமானார்

பெங்களூரு, செப்.10: பழம்பெரும் நடிகை பெங்களூர் விஜய ராதா (வயது69) இன்று பெங்களூருவில் காலமானார். இவர் நவகோடி நாராயணா என்ற கன்னட திரைப்படத்தில் 1964-ல் அறிமுகமாகிய குமாரி ராதா என்ற பெயரில் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்பட 300 க்கும் அதிகமான படங்களிலும் நடித்து பிரபலமானவர். சிவாஜி, ஜெமினிகணேசன், நாகேஸ்வரராவு உள்ளிட்ட பிரபல நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார். ஜெய்சங்கர் நடித்த யார் நீ, காதலித்தால் போதுமா, சிஐடி...
மேலும்

மனைவி சுட்டுக்கொலை; கணவன் தற்கொலை

லக்னோ, செப்.10: உத்தரபிரதேசத்தில் மனைவியை சுட்டு கொலை செய்துவிட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்தவர் சஞ்சய் கவட்ரா. மனைவி சோனியா  நவநாகரீக கலாச்சாரத்தை பின்பற்றி வந்தார். இது கணவர் சஞ்சய்க்கு பிடிக்கவில்லை.  பல சமயங்களில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம்...
மேலும்

என்கவுண்டரில் 2 தீவிரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர், செப்.10:ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டது உடன், ஒரு தீவிரவாதி உயிருடன் பிடிபட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, இன்று அதிகாலை அங்கு பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். பதிலடியாக தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். சில மணி...
மேலும்

19 போலி நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு

சென்னை, செப்.10:வெளிநாடுகளுக்கு போலி நிறுவனங்கள் மூலம் 700 முறை 424 கோடி ரூபாய் பணம் அனுப்பிய சென்னையைச் சேர்ந்த சேர்ந்த 19 போலி நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து உள்ளது.சென்னை தங்கசாலையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் 19 நிறுவனங்களின் பெயரில் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை நடப்பு கணக்குகள் தொடங்கப்பட்டன. இவற்றில் ரூ.424 கோடி டெபாசிட்...
மேலும்

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மைசூர் பயணம்

மைசூர், செப்.8: புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எடப்பாடி அணிக்கு செல்வதை தடுக்கும் வகையில் நேற்று இரவு கர்நாடக மாநிலம் குடகு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதிமுகவில் நாள்தோறும் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை தினகரன் அணியிலிருந்த கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜக்கையன், சபாநாயகர் தனபாலை நேற்று சந்தித்து, முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த...
மேலும்

5.5 லட்சம் கிராமங்களுக்கு ‘வைபை’

புதுடெல்லி, செப்.8: நம்நாட்டில் 5.5 லட்சம் கிராமங்களுக்கு அடுத்த 2 ஆண்டுகளில் ’வைபை’ வசதி செய்த தரும் திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு டிஜிட்டல் கிராமங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சம் கிராமங்களுக்கு வைபை வசதி செய்த தரப்படும். மேலும், இப்பகுதிகளில் இணையதள இணைப்பின் வேகம் நொடிக்கு 1...
மேலும்