Home » Category >அரசியல் (Page 1)

காங்கிரசை காலூன்ற அனுமதிக்கக்கூடாது: பொன்னார்

கன்னியாகுமரி, செப். 22:  இலங்கையில் தமிழர்களின் உயிரிழப்புக்கு காரணமான இறுதிப்போரில் காரணமாக இருந்த காங்கிரசை தமிழகத்தில் காலூன்ற அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அமைச்சர்பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக கன்னியகுமரிக்கு வந்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று நேரில் சந்தித்து பேசினார். கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக தரம்...
மேலும்

ஜெயலலிதா மரணம் : வெங்கையாவுக்கு சம்மன்?

சென்னை, செப்.21: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் வரும் 24-ம் தேதி முதல் சசிகலா தரப்பில் குறுக்கு விசாரணை நடைபெறவுள்ளது. இதை தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்களுக்கு ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு திடீர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சை பெற்ற அவருக்கு என்ன செய்தது? எத்தகைய சிகிச்சை கொடுத்தார்கள்?...
மேலும்

தடைகளை தாண்டி என் பயணம் வெற்றி :கமல்

சென்னை, செப்.21:தமிழகத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் தடைகளை தாண்டி வெற்றிப் பெற்றுள்ளதாக மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கூறியிருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் அவர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். நடிகர் கருணாஸ் ஜாதியை குறிப்பிட்டு பேசியதாக புகார் எழுந்தது. சாதியை குறிப்பிட்டு பேசுவது கண்டனத்திற்குரியது. இந்த மூன்று நாள் சுற்றுப்பயணத்தில் நானும் கற்றுக்கொண்டேன், தொண்டர்களும் பாடம் கற்றுக்கொண்டனர். நான் போகும் இடங்களிலெல்லாம் போலீசார்...
மேலும்

எந்த சமுதாயத்திற்கும் நான் எதிரியல்ல: கருணாஸ்

சென்னை, செப்.21:எந்த சமுதாயத்திற்கும் நான் எதிரி கிடையாது, ஒருமையில் பேசியது தவறுதான் என்று நடிகர் கருணாஸ் கூறியுள்ளார். நடிகர் கருணாஸ் மீது தமிழக முதலமைச்சர் மற்றும் காவல் துறையை அவதூறாக பேசியதாக தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 3 தனிப்படை அமைத்து கருணாசை போலீசார் தேடிவருகின்றனர். இந்த நிலையில் சர்ச்சைக்குரிய தனது பேச்சு பற்றி கருணாஸ் நிருபர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-...
மேலும்

கருணாசை பிடிக்க 3 தனிப்படை

சென்னை, செப்.21: தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து தலைமறைவான நடிகர் கருணாசை பிடிக்க 3 தனிப்படை அமைத்து போலீசார் தேடிவருகின்றனர். நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16-ம் தேதி முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து அந்த அமைப்பின் தலைவர் மற்றும் நடிகருமான கருணாஸ் எம்எல்ஏ பேசினார். அப்போது அவர்...
மேலும்

முத்தலாக் அவசர சட்டம்: ஜனாதிபதி ஒப்புதல்

புதுடெல்லி, செப்.20:முத்தலாக் முறையை தடை செய்யும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். முத்தலாக் முறையில் உடனடியாக விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில் மக்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு கிடைக்காததால் அந்த மசோதா நிறைவேறவில்லை. இந்நிலையில் முத்தலாக் முறையை ரத்து செய்யும் அவசர சட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று புதுடெல்லியில் நடந்த...
மேலும்

டிடிவி தினகரனுடன் தேர்தல் கூட்டணியா?:கமல்

சென்னை, செப்.20:டிடிவி தினகரன் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். தாராபுரம் மகாராணி கல்லூரியில் மரம் நடுதல் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:- மாணவர்கள் அரசியலை புரிந்து கொள்வார்கள் என்று அரசியல்வாதிகளுக்கு பயம் வந்து விட்டது. நாளை என்ன என்பது பற்றி மாணவர்கள்...
மேலும்

சென்னையில் சிறப்பு நீதிமன்றம் துவக்கம்

சென்னை, செப்.20:எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் இன்று சிறப்பு நீதிமன்றம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முதல் வழக்காக ஸ்டாலின் மீது தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன் றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கேட்டுக் கொண்டு இருந்தது.எம்பி,...
மேலும்

அரசு மீது ஐகோர்ட் அதிருப்தி

சென்னை, செப்.19:கட்டாய ஹெல்மெட், சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற சட்டத்தை அமல்படுத்தும் விசயத்தில் அரசின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே. ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், ’மோட்டார் வாகன சட்டம் 1988, 1989 படி, 129, 138(3) விதிகளில், இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவருவரும் கட்டாயம் ஹெல்மெட்...
மேலும்

முத்தலாக் முறையை தடுக்கும் அவசர சட்டம்

புதுடெல்லி, செப்.19:3 முறை தலாக் கூறி விவாகரத்து சொல்லும் முத்தலாக் நடைமுறையை ரத்து செய்யும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. முத்தலாக் முறையை ரத்து செய்வதற்கான மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் அரசுக்கு போதிய பெரும்பான்மை இல்லாததால் அந்த மசோதாவை நிறைவேற்ற இயலவில்லை. இந்நிலையில், முத்தலாக் நடைமுறையை...
மேலும்

கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

சென்னை, செப் 19:வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தயாராகி வருகிறது என்று நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமலஹாசன் கூறினார். சென்னையில் இருந்து கோவைக்கு விமான மூலம் நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமலஹாசன இன்று காலை புறப்பட்டுச்சென்றார். அப்போது விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- கோவையில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சி...
மேலும்