w
Home » Category >தமிழ்நாடு (Page 185)

தரைமட்டம் ஆனது சென்னை சில்க்ஸ்

கடந்த மாதம் 31ம்தேதி  தீ விபத்து ஏற்பட்ட 7 மாடி சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த பணி முற்றிலுமாக முடிக்கப்பட்டு இன்று கட்டிடம் தரைமட்டமானது. சென்னை தியாகராயநகரில் உள்ள சென்னை சில்க்ஸின் தரைதளத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ மளமளவெனபரவி 7 மாடி கட்டடம் முழுவதும்  பற்றி எறிந்தது. இதில் பல...
மேலும்

அதிமுக ஆட்சியை கவிழ்க்க முடியாது: தம்பிதுரை பேட்டி

சென்னை, ஜூன் 18: அதிமுக ஆட்சியை ஒரு போதும் கவிழ்க்க முடியாது என்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்த பின் மக்களைவை துணை சாபநாயகர் தம்பித்துரை தெரிவித்தார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து அதிமுக எம்எல்ஏவுக்கு பணப்பட்டு வாடா செய்ய முன்வந்ததற்கான ஆதாரத்தை தாக்கல் செய்தார். இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில்,...
மேலும்

ரூ.1 கோடி தர ரஜினிகாந்த் சம்மதம்: அய்யாகண்ணு

சென்னை, ஜூன் 18: இந்திய நதிகளை இணைக்க ரூ.1 கோடி தருவேன் என்று ரஜினிகாந்த் வாக்குறுதி அளித்ததாக விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு கூறியுள்ளார். தேசிய வங்கிகளில் வாங்கிய விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் அய்யாக்கண்ணு. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சென்று தொடர் போராட்டத்தை நடத்தியவர். இவர் சென்னை போயஸ்...
மேலும்

இன்றொருநாள் போதுமா? தந்தை உனை நான் பாட இன்றொருநாள் போதுமா?

சென்னை: தந்தையர்க்கு மரியாதையும், நன்றியும் செலுத்தும் விதமாக தந்தையர் தினம் ஆண்டுதோறும் ஜூன் 3வது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஜோதிடத்தில் தந்தையை குறிக்கும் கிரகம் சூரியன். தந்தையை குறிக்கும் பாவம் ஒன்பதாம் பாவம் எனப்படும் பித்ரு ஸ்தானம் ஆகும். ஒரு தந்தைக்கு விட்டு கொடுக்கும் மனப்பாங்கு, அரவணைத்து செல்வது, ஆளுமை திறன் போன்றவை சூரியனிடமிருந்தே ஏற்படுகிறது. தந்தையின் பாசம்...
மேலும்

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்களுக்கு மறுவாய்ப்பு

சென்னை, ஜூன் 12 :தனியார் பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினருக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்து தேர்வு செய்யப்படாதவர்கள், சம்மந்தப்பட்ட பள்ளிகளில் காலி யாக உள்ள இடங்களுக்கு ஜூன் 20-ம் தேதி சேர்க்கை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச் செல்வன் நேற்று வெளியிட்ட செய் திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்...
மேலும்

செங்குன்றம் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு

செங்குன்றம், ஜூன் 14:சென்னை அருகே உள்ள மாதவரம் போக்குவரத்து காவல் எல்லைக்குபட்பட்ட செங்குன்றத்தில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டு வருகிறது.பஜார் சாலையில் சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு கருங்கல் ஜல்லிகள் சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நெல் ஏற்றிவரும் லாரிகள் நிறுத்தமுடியாமல் அவதிக்குள்ளாகின்றன. மேலும்நேற்றிரவு பஜார் சாலை, திருவள்ளூர் நெடுஞ்சாலை பைபாஸ் சாலை என அனைத்து சாலைகளிலும்...
மேலும்

இரா. செழியனுக்கு சட்டசபையில் இரங்கல்

சென்னை, ஜூன் 14:முன்னாள் எம்.பி. இரா.செழியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் இன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியதும் சபாநாயகர் தனபால், மறைந்த உறுப்பினர்களின் பட்டியலை வாசித்து அவர்களுக்கு அவை 2 நிமிடங்கள் இரங்கல் தெரிவிப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து மறைந்த முதுபெரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இரா.செழியன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய சபாநாயகர் முன்னாள் அமைச்சர்...
மேலும்

அதிமுக அம்மா அணி ஆவணம் தாக்கல்

புதுடெல்லி, ஜூன் 14: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையத்திடம் இன்று அதிமுக அம்மா அணி சார்பில் 47,151 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இத்துடன் சேர்த்து இந்த அணி சார்பில் மொத்தம் 3,98,632 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் மற்றும் வாக்குமூலங்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக இந்த அணியின் சார்பில் இன்று தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு வந்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்...
மேலும்

சட்டசபை நாளை கூடுகிறது

சென்னை, ஜூன் 13: அதிமுகவில் எம்எல்ஏக்கள் மூன்று அணிகளாக பிரிந்துள்ள நிலையிலும், கூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் கூறப்படும் குற்றச் சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் தமிழக சட்டசபையின் கூட்டம் பரபரப்பான நிலையில் நாளை கூடுகிறது. ஆண்டு தோறும் கவர்னர் உரையுடன் துவங்கி பிறகு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் சட்ட சபையில் இடம் பெறுவது வாடிக்கை. ஆனால், முதலமைச்சராக இருந்த...
மேலும்

தேர்வு செய்த மக்களை கொச்சைப்படுத்திய அதிமுக: .ஸ்டாலின்

திருச்சி, ஜூன் 12: 3 தி.மு.க எம்.எல்.ஏக்களைக் கைது செய்து, அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களை அதிமுக அரசு கொச்சைப் படுத்திவிட்டது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவில் பங்கேற்க இருந்த திமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவுக்கு அனுமதி மறுத்ததற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு விழா அழைப்பிதழில் திமுக எம்.ல்.ஏக்கள் பெயர்...
மேலும்

இணைப்பு குழு ரத்து: பொள்ளாச்சி ஜெயராமன் கவலை

சென்னை, ஜூன் 12: அதிமுக இணைப்பு குழு கலைக்கப் படுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது தொண்டர்களிடம் மன வேதனையை ஏற்படுத்தும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார். அ.தி.மு.க. இணைப்பு குழு கலைக்கப்படுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று திருவேற்காட்டில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது:- ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக ஆட்சிக்கு என்னால் எந்த பங்கமும்...
மேலும்