Home » Category >About TRR

பத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.

அமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் தாக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்தது.இடதுசாரி சிந்தனை கொண்டவர் என்றாலும், அனைத்து தரப்பு அரசியல் தலைவர்களுடனும் அவர் நெருக்கமாக இருந்தார். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு,...
மேலும்