Home » Category >உலகம் (Page 27)

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.17 ஆயிரம் கோடி அபராதம்

வாஷிங்டன், ஜூன் 28: கூகுள் ஆன்லைன் ஷாப்பிங் சேவை, விதிமுறைகளை மீறியதற்காக சந்தைப் போட்டியைக் கண்காணிக்கும் ஐரோப்பிய யூனியன் கண்காணிப்பு அமைப்பு கூகுள் நிறுவனத்துக்கு ரூ.17 ஆயிரம் கோடி அபராதம் விதித்தது. இணையதள ஆன்லைன் ஷாப்பிங் சேவை விதிமுறைகளை கூகுள் நிறுவனம் மீறியதாக, ஐரோப்பிய யூனியனின் நிறுவனங்கள் இடையேயான போட்டியைக் கண்காணிக்கும் அமைப்பில் வழக்குத் தொடரப்பட்டது. விசாரணையின்போது கூகுள் நிறுவனம் தனக்கு சாதகமாக உள்ள நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்துவருகிறது....
மேலும்

ஹெச் 1 பி விசா: இந்தியர்கள் ஏமாற்றம்

வாஷிங்டன், ஜூன் 27: அமெரிக்க அதிபர் டிரம்ப் – பிரதமர் மோடி இடையிலான பேச்சுவார்த்தையின் போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹெச் 1 பி விசா குறித்து ஆலோசனை செய்யப்படவில்லை என்பதால் இந்தியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப்பை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக வெளியுறவு செயலர் ஜெய்சங்கர் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அவரிடம் ஹெச் 1 பி விசா குறித்து...
மேலும்

‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’: கேள்வி கேட்கவில்லை

வாஷிங்டன், ஜூன் 26: பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம் மீது இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடவடிக்கையை எந்த நாடும் கேள்வி கேட்காததில் இருந்தே இந்தியாவின் நடவடிக்கை நியாயமானது என்பதை புரிந்து கொள்ளலாம் என்று பிரதமர் மோடி கூறினார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் மோடி நேற்று வெர்ஜீனியாவில் அங்கு வாழும் இந்தியர்கள் அளித்த வரவேற்பில் கலந்து கொண்டு உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது:- 20 ஆண்டுகளுக்கு முன்...
மேலும்

இந்திய பெண்ணுக்கு கிடைத்த கவுரவம்

ஐதராபாத், ஜூன் 25:கனடாவில், இந்தியாவை சேர்ந்த சீக்கிய பெண் அந்நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர் பல்பீந்தர் கவுர் ஷேர்கில். சீக்கிய பெண்ணான இவரின் குடும்பம் ஷேர்கிலுக்கு 4 வயதாக இருக்கும் போது கனடாவில் குடியேறியுள்ளது. கனடாவில் வழக்கறிஞராக பணிபுரியும் ஷேர்கில், உச்சநீதிமன்றம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகளுக்காக ஆஜராகி வாதாடியுள்ளார்.இந்நிலையில், ஷேர்கில் கனடாவின் நியூவெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் உள்ள...
மேலும்

சிங்கப்பூர் பாடகிக்கு அனுமதி மறுப்பு

ஐதராபாத், ஜூன் 25:சிங்கப்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு விடுதியில் தனியாக தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான செய்தி இணையதளத்தில் பரபரப்பாகி உள்ளது. நுபூர் சரஸ்வத் என்ற சிங்கப்பூர் பாடகி, நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக பல நாடுகளுக்கு அடிக்கடி செல்வதுண்டு.பொதுவாக தனியாக வரும் அவர், அங்குள்ள விடுதிகளில் தங்கி நிகழ்ச்சிகளை முடித்துக்கொடுத்து விட்டு பின்னர் சிங்கப்பூருக்கு திரும்புவது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவுக்கு சென்றிருந்த அவர், பிரபலமான இணையதளம்...
மேலும்

கார் உள்ளே உயிரிழந்த குழந்தைகள்

வாஷிங்டன், ஜூன் 25:இரண்டு குழந்தைகளை காரில் தாய் விட்டு சென்ற நிலையில், இருவரும் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகள் காரில் உட்கார்ந்து விளையாடி சேட்டை செய்து கொண்டிருந்த பார்த்த அவர் கோபமடைந்த அவர்களுக்கு தண்டனை தர எண்ணி இருவரையும் தன் காரின் உள்ளே தனியாக உட்கார வைத்து விட்டு சென்றுவிட்டார் அந்த பெண் பிறகு மூன்று மணி நேரம்...
மேலும்

வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி

அண்மைக்காலமாக வளைகுடா நாடுகள் பல, கட்டாருடனான ராஜதந்திர உறவை துண்டிந்துள்ள நிலையில் பதற்ற நிலை நிலவுகிறது.இந்நிலையில் கட்டார் மீது விதித்துள்ள தடைகளை விலக்கிக் கொள்ள வளைகுடா நாடுகள் 13 நிபந்தனைகளை முன்வைத்துள்ளன.கட்டார் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதாகக் கூறி, சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், எகிப்து ஆகியவை அதன் மீது தடை விதித்தன.அந்தத் தடையை விலக்கிக் கொள்ள வேண்டுமானால், கட்டார் 13 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமென...
மேலும்

நடுரோட்டில் ஓடிய சிறுவன்

பெய்ஜிங், ஜூன் 23:சீனாவில் போக்குவரத்து நிறைந்த சாலையில் சிறுவன் ஒருவன் திடீரென வாகனத்திலிருந்து இறங்கி ஓடிய காட்சிகள் வெளியாகியுள்ளன. கியூஜாவ் மாகாணத்தின் டாங்ரன் நகரில் வாகனங்கள் வழக்கம் போல சென்று கொண்டிருந்தன. அவற்றில், இருசக்கர வாகனம் ஒன்று சிக்னலுக்காக நின்றது. அதன் முன்பகுதியில் நின்றிருந்த சிறுவன் திடீரென சாலையில் இறங்கி ஓடத் தொடங்கினான். எதிர்ப்புறத்தில் ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருக்க, இதைக் கண்ட போக்குவரத்துக் காவலர்...
மேலும்

தன்னை பார்பி பொம்மையாக மாற்றிக்கொண்ட பெண்

லண்டன், ஜன. 22:இங்கிலாந்தில் உள்ள எஸ்செக்ஸ் பகுதியில் வசித்து வருபவர் ராச்சல் (வயது 45). இவரது கணவர் பிரிந்து சென்றுவிட்டார், இரட்டைக் குழந்தைகள் அதில் ஒரு குழந்தை இறந்ததால் மிகவும் வேதனையில் வாழ்ந்து வந்தார். திடீரென ஒருநாள் தன்னை பார்பி பொம்மை போல மாற்றி கொள்ள நினைத்து பார்பி போல தனது முகம், இடுப்பு மற்றும் உடலமைப்பை ரூ.16 லட்சம் செலவு செய்து மாற்றியுள்ளார். அந்த பொம்மை...
மேலும்

லைக் மோகம்: தந்தை செய்த கொடூரம்

அல்ஜீரியஸ், ஜூன் 21:அல்ஜீரியாவில் தந்தை ஒருவர் தனக்கு 1000 லைக்குகள் வேண்டு என்பதற்காக தனது குழந்தையை உயரமான கட்டிடத்தில் இருந்து போடுவதற்கு துணிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் உயரமான கட்டடத்தில் ஒரு ஜன்னலுக்கு வெளியே தனது குழந்தையைப் பிடித்துக் கொண்டு அந்தரத்தில் தொங்க விடுவது போன்ற புகைப்படத்தை தாங்கிய பதிவை ”1000 லைக்குகள் வேண்டும், இல்லையெனில் குழந்தையை வெளியே விட்டுவிடுவேன்” என்ற வாசகத்துடன் குழந்தையின் தந்தை...
மேலும்

அகதிகளிடம் மென்மையாக நடந்துகொள்ளுங்கள்: ஏஞ்சலினா ஜோலி

வாஷிங்டன், ஜூன் 21:ஐநா சபையின் அகதிகளுக்கான சிறப்புத்தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி உள்நாட்டு யுத்தங்களில் இளம் பெண்களுக்கு எதிரான நடைபெறும் பாலியல் வன்முறைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அகதிகள் நாளை முன்னிட்டு கென்யாவின் நைரோபி நகரில் உள்ள அகதிகள் முகாம்களில் பார்வையிட்டு பேசிய அவர், ராணுவ வீரர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கினார். பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் போது சிறிய வயது பெண்கள்...
மேலும்