Home » Category >உலகம் (Page 22)

பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி

ரியாத், செப். 27:சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதியளித்து அந்நாட்டு அரசர் சல்மான் உத்தரவிட்டுள்ளார். சமீப காலமாக சவுதி அரசு தனது நிலைப்பாட்டில் சற்றே மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி, கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் அந்நாட்டின் வீராங்கனைகள் பங்கேற்றனர். மேலும், சர்வதேச பெண்கள் தினம் சமீபத்தில் அரண்மனையில் கொண்டாடப்பட்டது.சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனங்கள் ஓட்ட அனுமதியில்லாமல் இருந்தது. இதற்கு பல்வேறு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. பெண்கள்...
மேலும்

30 பேரை கொன்று தின்ற தம்பதியர் கைது

மாஸ்கோ, செப்.27: ரஷ்யாவில் 30 பேரை கொன்று தின்ற தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர். தெற்கு ரஷ்யாவை சேர்ந்த டிமிட்ரி பக்சேவ் மற்றும் அவரது மனைவி நடாலியா 18 ஆண்டுகளாக நரமாமிசம் சாப்பிடுகிறார்கள். இவர்கள் வசிக்கும் வீட்டிலிருந்து நீண்ட நாட்களாக துர்நாற்றம் வீசுவதை அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் போலீசாரிடம் புகார் கூறினர். இதன் பேரில் போலீசார் நடத்திய சோதனையில் மனித சதை, தோல் உட்பட பல உறுப்புகளை போலீசார்...
மேலும்

குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற தமிழர் பலி

சிங்கப்பூர், செப்.25: சிங்கப்பூரில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற தமிழர் ஒருவர் பலியாகி உள்ளார். சிங்கப்பூரில் ஆசியா பைட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் பிரதீப் சுப்ரமணியன் என்ற தமிழரும் பங்கேற்றார். இவர் பிரபல வீரர் ஸ்டீவன் லிம் என்பவரை எதிர்கொண்டார். இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது பலத்த தாக்குதலுக்குள்ளான பிரதிப் மேடையிலேயே சரிந்து விழுந்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் மாரடைப்பு மற்றும்...
மேலும்

ஜெர்மன் தேர்தல்: ஏஞ்சலா மெர்கல் வெற்றி

பெர்லின், செப்.25: ஜெர்மனியில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கல் 33.2 சதவீதம் வாக்குகள் பெற்று சாதனை வெற்றி பெற்றார். அவரை தொடர்ந்து, சமூக ஜனநாயக கட்சி 20.8 சதவீதம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
மேலும்

34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெடிக்கும் எரிமலை

ஜகார்த்தா, செப்.23: இந்தோனேசியாவின் பாலி தீவில் ‘ஆகங்’ என்ற எரிமலை உள்ளது. இறுதியாக கடந்த 1963-ம் ஆண்டு வெடித்தது. அதில் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் 34 ஆண்டுகளுக்கு பிறகு இது மீண்டும் வெடிக்கும் நிலையில் உள்ளது. இப்போதே அதில் இருந்து புகை வெளியேறிக் கொண்டிருக்கிறது. எனவே உயிரிழப்பு மற்றும் சேதங்களை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகங் எரிமலையை சுற்றி 9 கி.மீட்டர்...
மேலும்

பாகிஸ்தான் மீது இந்தியா குற்றச்சாட்டு

ஜெனிவா, செப்.22:ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றஞ்சாட்டி உள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதி என பாகிஸ்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் எல்லை தாண்டும் பயங்கரவாதத்தால் இந்தியாவின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முடியாது என்றும் இந்தியா குற்றஞ்சாட்டி உள்ளது.
மேலும்

பேஷன் வீக்கில் உலகின் அழகான சிறுமி

நியூயார்க், செப்.21: உலகின் அழகான சிறுமி என்று கூறப்பட்ட தைலேன் பிளாண்ட் முதல் முறையாக பேஷன் வீக்கில் கலந்து கொண்டார். தைலேன் பிளாண்ட் முதல் முறையாக தனது 4வது வயதில் மாடலாக அறிமுகமானார். பின்னர் பிரன்ச் வோக் பத்திரிகையில் அவரது புகைப்படம் இடம்பிடித்தது. தனது டீனேஜ் வயதை எட்டாத நிலையிலேயே அவர் உலகின் மிக அழகான சிறுமி என்ற பெயரை பெற்றார். தற்போது தைலேன்னுக்கு 16 வயதாகிறது....
மேலும்

கொடி வீரன் ஃபர்ஸ்ட் லுக்

கம்பெனி புரொடக்ஷன் சார்பில் சசிகுமார் தயாரித்து நடிக்கும் படம் கொடி வீரன். இப்படத்தில் அவரது ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்கிறார். இவர்களுடன் சனுஷா, பூர்ணா, விதார்த், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதிர் ஒளிப்பதிவு செய்ய ரகுநந்தன் இசைமைக்கிறார். கதை திரைக்கதை எழுதி முத்தையா இயக்குகிறார். ஏற்கனவே குட்டிபுலி படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
மேலும்

திருட வந்த இடத்தில் பிணமான திருடன்

லண்டன், செப்.20: திருடன் ஒருவன் திருட சென்ற இடத்தில் எதிர்பாராத விதமாக அந்த வீட்டிலேயே பிணமானான். இங்கிலாந்தில் உள்ள பிராட்போட் நகரில் மருந்த விற்பனை மையம் நடத்தி வந்த ஒருவரின் வீட்டில் நுழைய முற்பட்ட திருடன் ஒருவன் வீட்டின் மீது ஏறி கழிவறை கூரையை பிரித்து அதன் மூலமாக உள்ளே இறங்க முயற்சித்துள்ளான். ஆனால் கூரையில் இருந்து கீழே குதிக்க முயற்சித்தபோது எதிர்பாராதவிதமாக ஆடை கிழிந்து தடுப்பு...
மேலும்

மெக்சிகோவில் பூகம்பம்: 138 பேர் பலி

மெக்சிகோ சிட்டி,செப்.20: மெக்சிகோவில் ஏற்பட்ட அதிசக்தி வாய்ந்த பூகம்பம் காரணமாக 138 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் வீடுகளை இழந்து பாதுகாப்பு இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மெக்சிகோவின் தலைநகரில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பூப்லா, ராபோசாஆகிய பகுதிகளில் மிக சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதில் வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இந்த பூமியதிர்ச்சி 7.1 ரிக்டராக பதிவாகியுள்ளதாக, அமெரிக்க புவியியல் மையம்...
மேலும்

இவாங்காவுடன் சுஷ்மா சந்திப்பு

நியூயார்க், செப்.19: ஐநா கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ், அந்நாட்டு அதிபர் டிரம்ப்பின் மகள் இவங்காவை சந்தித்து பேசியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐநா பொதுச்சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் அங்கு சென்றுள்ளார். இந்நிலையில், அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவங்கா டிரம்ப்-ஐ சந்தித்து சுஷ்மா பேசினார். பெண்களுக்கான...
மேலும்