w
Home » Category >குற்றம் (Page 78)

போலி பாஸ்போர்ட்:2 பேருக்கு வலை

சென்னை, நவ.10:தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவருக்கு போலி பாஸ்போர்ட் வாங்கி கொடுத்த வழக்கில், முகமது ஜாகீர், சாகிப் ஆகிய இருவரை மத்திய தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கேரளாவை சேர்ந்த ஷாஜகான் என்பவர் கடந்த ஜூலை மாதம் சிரியா நாட்டிற்கு சென்றார். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த இவர், போலி பாஸ்போர்ட் மூலம் சிரியாவிற்கு சென்றது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, ஷாஜகானையும், சென்னை...
மேலும்

கைதி தப்பியோட்டம்

தேனி, நவ.10: தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கு தொடர்பாக சிங்கம் என்கிற ராஜா என்பவரை போலீசார் கைது செய்தனர். உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக மதுரை அரசு பொது மருத்துவமனையில் நேற்று அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் மருத்துவமனையிலிருந்து தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும்

போலி பத்திரம்: 3 பேர் கைது; 2 பேருக்கு வலை

செங்குன்றம், நவ.9: சென்னையை அடுத்த மாதவரத்தில் போலி பத்திரம் தயாரித்து ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை விற்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர். பொன்னேரியைச் சேர்ந்தவர் தாமோதரன் (வயது 75). இவருக்கு மாதவரம் அடுத்த மஞ்சம்பாக்கத்தில் 45 சென்ட் நிலம் உள்ளது. இவர் மனைவி ஜெயா அம்மாளுடன் குடும்பத்துடன் பொன்னேரியில் வசித்து வருகிறார். தாமோதரனுடைய உறவினர் பெரம்பூரில் மின்...
மேலும்

ரூ.10 லட்சத்துடன் மாயமான சூட்கேஸ்

தாம்பரம் , நவ. 9: சேலத்தை சேர்ந்த தொழிலதிபர் ரவிகுமார். இவர் கடந்த வாரம் ரெயில் மூலம் சென்னை வந்துள்ளார். எழும்பூர் ரெயில் நிலையம் வந்து பார்த்த போது அவரது சூட்கேசை காணவில்லை. அதில் ரூ. 10லட்சம் வைத்திருந்தார். இதனையடுத்து அவர் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து தாம்பரம் ரெயில் நிலையம் அருகே ஒரு சூட்கேஸ் இருப்பதாக கூலித்தொழிலாளி பொய்யாமொழி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அந்த சூட்கேஸை...
மேலும்

கஞ்சா கடத்தல்: 4 பேர் கைது

சென்னை, நவ.8: அதிகாலை எண்ணூர் போலீசாருக்கு கஞ்சா கடத்தல் நடப்பதாக ரகசிய தகவல் வந்தது இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட ரெய்டில் எர்ணாவூரை சேர்ந்த செல்வழகி (வயது 40) சுஜி (வயது35) என்ற இரண்டு பெண்கள் கஞ்சா கடத்தி விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து அவர்களை கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போன்று, இன்று அதிகாலை சென்டரல் ரெயில் நிலையத்தில்...
மேலும்

சீட்டு பணம் மோசடி: நிறுவனம் முற்றுகை

சிதம்பரம், நவ.8: சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் திரிபுரா சிட்பண்ட்ஸ் என்ற தனியார்நிதி நிறுவனம் உள்ளது. இதற்கு கடலூர் மாவட்டத்தில் 5 கிளைகள் உள்ளது. இந்த நிலையில் சீட்டு கட்டியவர்களுக்கு பணம் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளது. நேற்று பணம் கட்டி முடிவடைந்த நிலையில் ஏராளமானோர் பணம்கேட்டு அலுவலகத்திற்கு வந்து கேட்டபோது பல காரணங்களை கூறி நாட்களை தள்ளி போட்டதாலும் அத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் அலுவலகத்தில் உள்ள கம்பயூட்டர், நாற்காலி, லேப்டாப், இன்வெட்டர் அகியவற்றை...
மேலும்

3 பேர் கைது

சென்னை, நவ.8: வேப்பேரி பெரியமேடு பகுதியில் அமைந்துள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், கொடுங்கையூரை சேர்ந்த கிருஷ்ணராஜ் (வயது 52) நகை மதிப்பீட்டாளராக பணியில் இருந்துள்ளார். இவரிடம் கொடுங்கையூர் நிஜமுல்லா (வயது 31), செல்லா ரூபா (வயது 37) ஆகிய இருவரும் போலி நகையை அடகுவைத்து பணத்தை பெற்றுச்சென்றுள்ளனர். போலி நகைகளை அடகுவைத்து ரூ.7 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும்

போதை பவுடர் கடத்தி வந்த விமான பயணி கைது

சென்னை, நவ.8: கொழும்பிலிருந்து இன்று காலை சென்னை வந்த விமானத்தில் நூதனமான முறையில் போதை பவுடர் கொண்டு வந்த அமீர்ஹான் என்ற பயணி சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொழும்பிலிருந்து இன்று காலை விமான வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது அமீர்ஹான் என்ற பயணி ஒரு வித போதை பவுடரை நூதன முறையில் கடத்தி வந்தது தெரியவந்தது....
மேலும்

ரூ.150 கோடி தங்க பிஸ்கெட் பறிமுதல்

சென்னை,நவ.8:திருவனந்தபுரம் மற்றும் துபாயில் இருந்து விமானத்தில் தங்க பிஸ்கெட்களை கடத்தி வந்த தாய்-மகள் உட்பட 4பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது அவர்களிடமிருந்து ரூ. 1.50 கோடி மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- ஏர் இந்தியா விமானம் சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பன்னாட்டு விமானமாகவும், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு உள்நாட்டு விமானமாகவும் இயக்கப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு வரும் போது...
மேலும்

மூன்று வயது சிறுமி மர்ம கொலை

சென்னை, நவ.8:வில்லிவாக்கத்தில் நேற்று வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்த 3வயது சிறுமி மாயமானார். இன்று காலை அந்த பகுதியில் மர்ம முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது; வில்லிவாக்கம் பாரதி நகரில் வசித்துபவர் வெங்கடேசன். இவர் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி இவர்களுக்கு காவ்யா (வயது 3) என்ற சிறுமியும் 1 வயதில் ஆண்...
மேலும்