w
Home » Category >குற்றம் (Page 77)

அழுகிய நிலையில் ஆண் சடலம்

சென்னை, நவ.15:கோடம்பாகத்தில் 2 நாட்களுக்கு முன்பு காணாமல்போன கார் ஓட்டுநரின் உடல் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கம் நாகர்ஜூனா நகர் 2வது தெரு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 25). இவர் செஞ்சி பகுதியை சேர்ந்தவர். கோடம்பாக்கத்தில் 6 பேருடன் தங்கி கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2 நாட்களாக வீட்டிற்கு வரவில்லையாம். இதனால் அவரது நண்பர்கள் அவரை தேடி உள்ளனர்....
மேலும்

புழல் சிறையில் செல்போன்கள் பறிமுதல்

சென்னை, நவ.15:புழல் மத்திய சிறையில் சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் விசாரணை கைதிகளிடம் இரந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதிகளிடமிருந்து 3 செல்போன்கள், 2 சிம்கார்டுகள், 2 சார்ஜர் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும்

தந்தையை கொலை செய்த மகன் கைது

திண்டுக்கல், நவ.15: திண்டுக்கல் மாவட்டம் இரண்டலபாறை கிராமத்தில் சொத்து தகராறில் தந்தை குழந்தைராஜை கொலை செய்ததாக மகன் ஜோசப் கென்னடி, மருமகள் ஜெசிந்தா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும்

மணம் செய்ய மறுத்ததால் காதலி உயிருடன் எரித்து கொலை

தாம்பரம், நவ. 14: ஆதம்பாக்கத்தில் திருமணம் செய்ய மறுத்த காதலியை தீயிட்டு கொன்று விட்டு தப்பிச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அப்பெண்ணின் தாயார் மற்றும் தங்கை தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் சரஸ்வதி நகர் 7வது தெருவை சேர்ந்தவர் சண்முகம்(வயது 50). இவரது மனைவி ரேணுகா(வயது 43). இவர்களுக்கு இந்துஜா (வயது 23), நிவேதா(வயது 21) மற்றும்...
மேலும்

வீட்டுமுன் நின்ற ரவுடி வெட்டி படுகொலை

சென்னை, நவ.14: வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்த பிரபல ரவுடியை 5பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். முன்விரோதத்தால் நடந்த கொலையா என போலீசார் வழக்குப்பதிவு செய்து 5பேர் கொண்ட மர்ம கும்பலை தேடி வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-...
மேலும்

ஆட்டோ உதிரிபாகம் கம்பெனியில் தீ விபத்து

அம்பத்தூர், நவ.14: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஆட்டோ உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது:- முகப்பேரை சேர்ந்தவர் கணேசன். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை பால்பண்ணை சாலையில் ஜிகே.ஆட்டோ உதிரிபாகங்கள் தயாரிக்கும் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இங்கு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை 5.15 மணியளவில் இந்த கம்பெனியில் தீடிரென்று தீ விபத்து...
மேலும்

குன்றத்தூரில் சிறுமி கழுத்தை நெரித்து கொலை

சென்னை, நவ.13: குன்றத்தூரில் 4 வயது சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். சொத்துக்காக சிறுமியை கொலை செய்ததாக பெண் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். குன்றத்தூர், அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம் என்கிற சரவணன் (வயது 32). வழக்கறிஞரான இவருக்கும் ஜெயந்திக்கும் 5 வருடங்களுக்கு முன்னர் திருமணமாகி, கோசிகா (வயது 4) என்ற குழந்தை உள்ளது. சிறுமி கோசினி,...
மேலும்

நகைப்பட்டறையில் 8 கிலோ தங்கம் மாயம்

சென்னை, நவ. 13: கீழ்பாக்கத்தில் நகைப்பட்டறையில் மாயமான 8 கிலோ தங்கம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை ராஜரத்தினம் தெரு பகுதியை சேர்ந்தவர் உக்கம் ராஜா (வயது 44). இவர் கீழ்பாக்கத்தில் தங்க நகை செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக அவரது நிறுவனத்திற்கு வெளியூர்களில் இருந்து நகை செய்வதற்காக...
மேலும்

பெண்ணிடம் நகை பணம் பறிப்பு

சென்னை, நவ.13: ஓடும்ரெயிலில் பெண்ணிடம் நகை, பணத்தை பறித்து சென்ற ஆசாமியை தேடி வருகின்றனர். கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்டரலுக்கு நேற்றிரவு அஞ்சு ரெட்டி (வயது 35 என்பவர் பயணம்செய்தார். அப்போது ஓடும்ரெயில் ஏறிய மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி அந்த பெண் அணிந்திருந்த 5சவரன் நகை, ரூ. 60ஆயிரம் பணம் , செல்போனை பறித்துக்கொண்டு ஓடி விட்டாராம். இதுகுறித்து அவர் கொடுத்த புகார் தொடர்பாக ரெயில்வே...
மேலும்

வழிப்பறியில் ஈடுபட்ட:6 பேர் கைது

அம்பத்தூர், நவ.13: அம்பத்தூர் மற்றும்சுற்றுவட்டார பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட 6பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 13 சவரன் நகைகளை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- அம்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி வழிப்பறி மற்றும் திருட்டு சம்பங்கள் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து தகவல்கள் வந்தன. அதன்படி போலீசார் வழக்குப்பதிவுசெய்து வழிப்பறியில் ஈடுபடுபவர்களை கண்காணித்தனர். இந்த நிலையில் வழிப்பறியில் ஈடுபட்டநபர்கள் சென்னை...
மேலும்

அரசு பேருந்து மோதி பெண் பரிதாப பலி

செங்குன்றம்,நவ.13: புழல் அருகே சாலையை கடந்த பெண் மீது அரசு பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். கணவன் கண் எதிரே நடந்த இந்த சோகம் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- புழல் சிவராஜ் மெயின் தெருவை சேர்ந்தவர் முருகன்.(வயது 40) இவரது மனைவி ஜெயந்தி (வயது 36.) கணவன் மனைவி இருவரும் கூலித்தொழில் செய்து...
மேலும்