w
Home » Category >குட்றம் (Page 101)

ரூ.1 லட்சம் திருட்டு: ஒருவர் கைது

சென்னை, ஜூன் 18: சென்னை செனாய் நகர் பகுதியை சேர்ந்தவர் குணா(வயது 33). துணிக்கடை வைத்திருக்கிறார். இவர் தனது நண்பர்களுடன் நேற்று காரில் வடபழனிக்கு சென்றுள்ளார். அப்போது காரில் ரூ. 1 லட்சம் எடுத்துச் சென்றுள்ளார். 100 அடி சாலையில் இருக்கும் டீக்கடை ஒன்றின் முன் காரை நிறுத்தி விட்டு இருவரும் டீ குடிக்க சென்றுள்ளனர். இருவரும் உள்ளே சென்றதை பார்த்த இரண்டு மர்ம ஆசாமிகள் கார்...
மேலும்

பெண்ணிடம் செயின் பறிப்பு

செங்குன்றம், ஜூன் 15: மாதவரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை.இவருடைய மனைவி பெயர் கனகவல்லி (வயது 34). கணவன் மனைவி இருவரும் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக பைக் ஒன்றில் ஆரணி அருகே உள்ள கன்னிபுத்தூர் கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இன்று காலை செங்குன்றம் அருகே உள்ள கிராண்ட்லைன் டான்பாஸ்கோ பள்ளி எதிரில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மற்றொரு பைக்கில் வேகமாக வந்த 2 மர்ம...
மேலும்

சரக்கு லாரி மோதி பள்ளி மாணவி பரிதாப பலி

செங்குன்றம், ஜூலை 15:செங்குன்றம் அருகே பள்ளிக்கு  சென்ற போது தவறி விழுந்த பள்ளி மாணவி மீது சரக்கு லாரி மோதியதில் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். பைக்கை ஓட்டிச்சென்ற மாணவியின் பெரியப்பா லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். செங்குன்றம் அருகே உள்ள விஜியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜூர்தீன். இவரது தம்பி மகள் சாய் புன்னிஷா (வயது 15).இவர் பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு...
மேலும்

பெண்ணிடம் சங்கிலி பறித்தவரை மடக்கி பிடித்த போலீசார்

சென்னை, ஜூன் 15: சென்னை, கேளம்பாக்கத்தை சேர்ந்தவர் பிரியங்கா ( வயது 23). இவர் அடையாறில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். அடையாறு காந்தி நகர் அருகே இவர் சென்று கொண்டிருந்த போது 2 பைக்குகளில் வந்த 4 வாலிபர்கள் செல்போன் மற்றும் பணம் வைத்திருந்த இவரது கைப்பையை மின்னல் வேகத்தில் தட்டி பறித்து சென்றனர். இது குறித்து பிரியங்கா போலீசில் புகார் அளித்தார். போலீசார்...
மேலும்

ஆண் வேடத்தில் திருடிய கில்லாடி பெண்

  சென்னை, ஜூன் 15: சென்னையில் ஆண் வேடத்தில் சென்று வீடுகளில் செல்போன், ஐபோன், லேப்டாப் போன்றவற்றை திருடிய 19 வயது இளம்பெண்ணையும், அவரது கூட்டாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கொண்டித்தோப்பு பெத்தநாயக்கன் தெருவில் வசிப்பவர் மணிகண்டன் (வயது 25). தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது மாடியில் வசிக்கிறார். நேற்றிரவு உறங்கிக்கொண்டு இருந்தபோது...
மேலும்

இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

அம்பத்தூர் ஜூன் 14:காதலனுடன் நடக்க இருந்த திருமணத்தை பெற்றோர் தள்ளி பேட்டதால் விரக்தி அடைந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-ஆவடி அடுத்த ஆலத்தூர் தைதான்ய அவின்யூவை சேர்ந்தவர் சந்தியா (வயது 23). பட்டதாரியான இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் மகேஸ் என்பவரை கடந்த 4 வருடங்களாக...
மேலும்

ஐஸ் அவுஸ் பகுதியில் துணிகரம்

சென்னை, ஜூன் 14:ஐஸ்அவுசில் வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் கொள்ளையடித்த நபரை சிசிடிவி கேமரா பதிவுகளின் மூலம் 3 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் டி.பி. கோவில், 2வது தெருவை சேர்ந்தவர் உமாராணி(வயது 50). இவர் தனது 2 மகன் மற்றம் மகளுடன் வசித்து வந்தார். நேற்று காலை அவரது மகள் மற்றும் மகன்கள்...
மேலும்

மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

சென்னை, ஜூன் 14: மயிலாப்பூரில் வீட்டுமுன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை திருடியதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இங்குள்ள நடுத்தெருவை சேர்ந்த முருகன் (வயது 28) என்பவர் கடந்த 12-ம் தேதி வீட்டின் முன் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார். காலையில் வாகனத்தை காணவில்லை. இது குறித்து மயிலாப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி பட்டினப்பாக்கத்தை சேர்ந்த தீபக் (வயது 22),...
மேலும்

பூட்டை உடைத்து 28 சவரன் கொள்ளை

சென்னை, ஜூன் 12: குன்றத்தூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 28 சவரன் தங்க நகை, ரூ. 30 ரொக்க பணம் மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- சென்னை குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் சிவசங்கரன் (வயது 36). இவர் அந்த பகுதியில் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இவர் கடந்த 7ம் தேதி வேலூருக்கு குடும்பத்துடன்...
மேலும்

பூங்கா ரெயில் நிலையம் அருகே முதியவர் தற்கொலை

சென்னை, ஜூன் 12: சென்னை பூங்கா ரெயில் நிலையம் அருகே ரெயில்வே நடைமேம்பாலத்தின் கீழ் இன்று காலை 65 வயது உடைய  ஆசாமி தூக்கில் சடலமாக தொங்கினார். அவர் யார் என்பது குறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை எழும்பூர், பூங்கா ரெயில் நிலையம் இடையே சிந்தாதரிபேட்டையில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு செல்ல ரெயில்வே நடைமேம்பாலம் ஒன்று உள்ளது.  இதன் கீழ் இன்று...
மேலும்

பேருந்து மீது கல்வீசி: இருவர் கைது

சென்னை, ஜூன் 12: பேருந்து மீது கல்வீசி கண்ணாடிகளை சேதப்படுத்திய போதை ஆசாமிகள் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  அயனாவரத்தில் இருந்து கோயம்பேடுக்குநேற்று மாலை மாநகர பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது  டிபி மருத்துவமனை அருகே பேருந்து வந்தபோது அந்த வழியாக வந்த இரண்டுபேர் பேருந்து மீது கல் வீசி தாக்கினர்.இதில் பஸ்கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதுகுறித்து வரப்பட்ட புகார் தொடர்பாக தலைமை செயலக...
மேலும்