Home » Category >தொழில்நுட்பம் (Page 2)

ஆதார் எண்+மொபைல் எண் இணைக்கும் எளிய முறை

புதுடெல்லி, அக்.27: ஆதார் எண்ணுடன் மொபைல் எண் இணைக்கும் எளிய நடைமுறையை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- கடந்த பிப்ரவரி 6-ம் தேதி தொலைபேசி சேவை வழங்குவோர் தங்கள் வாடிக்கையாளர்களின் மொபைல் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனை செயல்படுத்தும் விதமாக மத்திய தொலை தொடர்புத்துறை சில விதிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதன் படி, மொபைல்...
மேலும்

மாணவர்கள் தங்களை மேம்படுத்திட வேண்டும்

சென்னை, அக்.9: மாறிவருமி தொழில்நுட்ப வளர்சிக்கு ஏற்ப மாணவர்கள் தங்களது தொழில்நுட்ப அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மலேசிய அரசின் தலைமைச் செயலர் அலி அம்சா வலியுறுத்தி யுள்ளார். வண்டலூர் பி.எஸ். அப்துர்ரகுமான் கிரசென்ட் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் 1105 பேருக்கு பட்டங்கள் வழங்கி அவர் பேசியது: சர்வதேச அளவில் கணினி, கைபேசி, வலைதளம், தகவல் தொழில்நுட்பம் மூலம் ஏற்பட்டுள்ள வியக்கத்தக்க வளர்ச்சி, அனைத்துத் துறைகளிலும் கணிக்க...
மேலும்

டிவிட்டரில் 280 எழுத்துக்கள்

டிவிட்டரில் கருத்து பதிவிடுவோர் இனி 280 எழுத்துக்கள் வரை அடிக்கலாம் என டிவிட்டர் அறிவித்துள்ளது. இது குறித்து டிவிட்டரின் தலைமை நிர்வாகி தனது டிவிட்டரில் கூறியிருப்பதாவது:இது சிறிய அளவிலான மாற்றமாக இருந்தாலும் பலரிடமும் வரவேற்பை பெறும். கருத்து பதிவிடுவோர் மற்றும் எஸ்எம்எஸ் அனுப்புவோருக்கு 140 முதல் 160 எழுத்துக்கள் என்பது பெரிய பிரச்னையாக இருந்தது. இதனால் எழுத்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு, டிவிட்டர் குழுவால் சோதனை...
மேலும்