Home » Category >தொழில்நுட்பம்

முதல் பங்கு வர்த்தக தரகு நிறுவனம் 5 பைசா.காம்

சென்னை, நவ.21:  ஐ.ஐ.எஃப்.எல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் 100% துணை நிறுவனமான 5பைசா கேபிட்டல் லிமிடெட் பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ அமைப்புகளால் பட்டியலிடப்பட்ட முதல் கணினிவழி பங்கு வர்த்தக நிறுவனம் ஆகும். தேசியப் பங்குச் சந்தையில் இடம் பெறுவது குறித்த அறிவிப்பினை 5பைசா.காம் முறையாக அறிவித்துள்ளது. ஐ.ஐ.எஃப்.எல் பங்கு வர்த்தக நிறுவனத்தில் தற்போதைய பங்காளர்களுக்கு இப்புதிய 5பைசா.காம்-ன் ரூ.10 முக மதிப்புள்ள பங்குகள் 25:1 என்ற விகிதத்தில் விற்கப்படுகிறது....
மேலும்

மகேந்திராவின் புதிய ஸ்கார்ப்பியோ கார்

சென்னை, நவ.20: இந்தியாவின் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மகேந்திரா அண்டு மகேந்திரா அதி வீச்சும் முழு வேகமும் கொண்ட ஆற்றலின் உந்து விசையாக உருவெடுத்துள்ளது ஆல் பவர்புல் ஸ்கார்ப்பியோ. இதன் உயர் சக்தி, முறுக்கு விசை, உயர் செயல்பாடு பார்ப்போரை ஈர்க்கும் பொலிவு, சொகுசான பயணம் ஆகிய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி மகேந்திராவின் புதிய ஸ்கார்ப்பியோ கார் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்கார்ப்பியோ எஸ்3-யின் விலை ரூ.9.94...
மேலும்

புதிய அம்சங்களுடன் ‘பீம்’ செயலி

மும்பை, நவ.20: தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதத்தில் பீம் என்னும் பெயரில் செயலியை அறிமுகம் செய்தது. டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கான யு.பி.ஐ. மேடையை அடிப்படையாக கொண்டு செயல்படும் பீம் செயலி மூலம், வங்கிகள் பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில், அக்டோபர் மாதம், பீம் செயலியின் மூலமான பண பரிவர்த்தனை, 149% அதிகரித்து 76 மில்லியனாக உள்ளது. இதனைத் தொடர்ந்து,...
மேலும்

டிரைவர் இன்றி ஓடும் மெட்ரோ ரெயில்கள்

சென்னை, நவ.17: சென்னையில் டிரைவர் இல்லாமல் மெட்ரோ ரெயிலை இயக்குவதற்கான திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. மெட்ரோ ரெயிலின் 2-வது கட்ட பணி இன்னும் 10 ஆண்டுகளுக்குள் நிறைவடையும் போது டிரைவர் இல்லா ரெயில்கள் சென்னையில் ஓடத்துவங்கும் என்று திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2-வது மெட்ரோ ரெயில் திட்டம் மாதவரத்தில் இருந்து சோழிங்க நல்லூர் வரையும் மற்றும் கலங்கரை விளக்கத்தில் இருந்து சோழிங்க நல்லூர் வரையில் 108...
மேலும்

ரூ.1799-க்கு புதிய ஸ்மார்ட்போன்

புதுடெல்லி, நவ.17:ஏர்டெல், கார்பன் மொபைல்களுடன் இணைந்து புதிய இரண்டு ஸ்மார்ட்போன் வெளியிட்டுள்ளது. ஜியோவின் போட்டியை சமாளிக்க ஏர்டெல் இன்று இரண்டு ஸ்மார்ட்போன் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ஜியோ நிறுவனம் சமீபத்தில் ரூ. 1500-க்கு ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகப்படுத்தியது. ஜியோ ஸ்மார்ட்போன் போட்டியை சமாளிக்க, தற்போது ஏர்டெல் சந்தை விலையை விட குறைந்த விலையில் ஸ்மார்ட்போனை அறிமுக செய்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் இரண்டு 4எ ஸ்மார்ட்போன்கள் கார்பன் மொபைல்களுடன் இணைந்து...
மேலும்

ஃபோர்டு: புதிய ஈகோஸ்போர்ட் கார்

சென்னை, நவ.13: ஃபோர்டு நிறுவனம், ரூ.7 லட்சத்து 31 ஆயிரத்து 200 என்ற விலையில் அதன் ஸ்டைலான, சக்திவாய்ந்த மற்றும் நேர்த்தியான இணைப்பு வசதிகொண்ட புதிய ஈகோஸ்போர்ட் காரை அறிமுகம் செய்திருக்கிறது. புதிய ஈகோஸ்போர்ட், 1600க்கும் அதிகமான புதிய பாகங்களைக் கொண்டு விரிவாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. உறுதியான புதிய தோற்றம், நேர்த்தியான உட்புற அலங்காரத்தில் மாற்றம், நுண்ணறிவுமிக்க பல தொழில்நுட்பங்கள் மற்றும் ஒரு புதிய இன்ஜின் ஆகியவை உள்ளடக்கிய...
மேலும்

ஆதார்: செல்போன் துண்டிப்பு இல்லை

புதுடெல்லி, நவ.8:ஆதார் எண் இணைக்கப்படாத செல்போன் இணைப்புகள் எந்த காரணத்தை கொண்டும் துண்டிக்கப்படமாட்டாது என்று தொலை தொடர்பு துறை விளக்கம் அளித்துள்ளது. அனைத்து வகை சேவைகளையும் ஆதார் எண்ணுடன் இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இதுவரை வங்கி கணக்குகள், பான் எண், குடும்ப அட்டை, டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளது. மேலும், அரசின் சலுகைகளை பெற ஆதார் எண் இல்லாமல் முடியாது...
மேலும்

ஐபோன் மூலம் பணம் அனுப்பும் புதிய வசதி

புதுடெல்லி, நவ.5: வெளிநாடு வாழ் இந்தியர்கள், ஆப்பிள் ஐபோன்களில் வாய்ஸ் மூலம் இந்தியாவில் உள்ள உறவினர்களுக்கு பணம் அனுப்பும் புதிய வசதியை முதல்முறையாக ஐசிஐசிஐ வங்கி தொடங்கியுள்ளது. மணி டூ இந்தியா என்ற பெயரில் ஐபோன்களுக்கான செயலியை அறிமுகப்படுத்தியுள்ள ஐசிஐசிஐ வங்கி, யாருக்கு பணம் அனுப்ப வேண்டும், எவ்வளவு தொகையை அனுப்ப வேண்டும் என்பதை உச்சரித்தாலே போதும் என்று கூறியுள்ளது. ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வெளிநாடு...
மேலும்

பூமியை போன்று 20 புதிய கிரகங்கள்

வாஷிங்டன், நவ.2:அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ‘கெப்லர்’ டெலஸ் கோப் மூலம் விண்வெளியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. சக்தி வாய்ந்த அதி நவீன டெலஸ்கோப் மூலம் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மற்றும் பல புதிய கிரகங்களை கண்டு பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் உயிரினங்கள் வாழத்தகுதியுள்ள 20 புதிய கிரகங்களை ‘நாசா’ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில் அயல் கிரகவாசிகள் வாழ்ந்து கொண்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். புதியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைகளில் வாழத்தகுதியுள்ள...
மேலும்

ஆதார் எண்+மொபைல் எண் இணைக்கும் எளிய முறை

புதுடெல்லி, அக்.27: ஆதார் எண்ணுடன் மொபைல் எண் இணைக்கும் எளிய நடைமுறையை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- கடந்த பிப்ரவரி 6-ம் தேதி தொலைபேசி சேவை வழங்குவோர் தங்கள் வாடிக்கையாளர்களின் மொபைல் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனை செயல்படுத்தும் விதமாக மத்திய தொலை தொடர்புத்துறை சில விதிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதன் படி, மொபைல்...
மேலும்

மாணவர்கள் தங்களை மேம்படுத்திட வேண்டும்

சென்னை, அக்.9: மாறிவருமி தொழில்நுட்ப வளர்சிக்கு ஏற்ப மாணவர்கள் தங்களது தொழில்நுட்ப அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மலேசிய அரசின் தலைமைச் செயலர் அலி அம்சா வலியுறுத்தி யுள்ளார். வண்டலூர் பி.எஸ். அப்துர்ரகுமான் கிரசென்ட் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் 1105 பேருக்கு பட்டங்கள் வழங்கி அவர் பேசியது: சர்வதேச அளவில் கணினி, கைபேசி, வலைதளம், தகவல் தொழில்நுட்பம் மூலம் ஏற்பட்டுள்ள வியக்கத்தக்க வளர்ச்சி, அனைத்துத் துறைகளிலும் கணிக்க...
மேலும்