Home » Category >இ-பேப்பர் (Page 2)

ரேசன் கார்டு ரத்தாகும்: மத்திய மந்திரி எச்சரிக்கை

புதுடெல்லி, ஜூன் 30: நியாயவிலைக்கடைகளில் தொடர்ந்து 3 மாதங்கள் பொருட்கள் வாங்கவில்லை என்றால் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. டெல்லியில் மாநில உணவுத்துறை அமைச்சர்களின் மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கலந்து கொண்டு பேசுகையில், நியாயவிலைக் கடைகளில் ஏழைகளுக்கு அனைத்து உணவு தானியங்களும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்....
மேலும்