w
Home » Category >மருத்துவம்

சென்னையில் இலவச கண் சிகிச்சை முகாம்

சென்னை, மார்ச் 17: ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் சைட் கேர் பவுண்டேஷன் ஆகியவை இணைந்து சென்னை அசோக்நகரில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ஆண்டு முழுவதும் நாள்தோறும் நல்லது செய்வோம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஓர் அங்கமாக ‘என்றும் அன்புடன்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. சென்னை அசோக்நகரில் நல்லான்குப்பம்...
மேலும்

நிமோனியாவால் குழந்தைகள் இறக்கும் அபாயம்

லண்டன், நவ.13: நிமோனியா காய்ச்சலால், இந்தியாவில் 2030-ஆம் ஆண்டுக்குள் 17 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக ஆய்வுத் தகவல்கள் கூறுகின்றன. உலக அளவில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமாக உள்ள தொற்று நோய்களில், மலேரியா, தட்டம்மை உள்ளிட்ட நோய்களையெல்லாம் விட நிமோனியாதான் அபாயகரமானதாக உள்ளது. இந்நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஆண்டுதோறும் நவம்பர் 12-ம் தேதி, ‘சர்வதேச நிமோனியா தினமாக’ கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தினத்தையொட்டி, பிரிட்டனை...
மேலும்

சிறுமி பாலியலுக்கு தூக்கு தண்டனை

புதுடெல்லி, ஏப்.21: 12 வயதுக்கு உட்பட்ட  சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வருவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. சிறுமி பாலியல் பலாத்காரம் குறித்து நாடு முழுவதும் எழுந்துள்ள கொந்தளிப்பை தொடர்ந்து மத்திய அரசு இந்த சட்டத்தை உடனடியாக கொண்டு வர திட்டமிட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் கத்வா என்ற...
மேலும்

எடப்பாடி பழனிசாமி உயர் மட்ட ஆலோசனை

சென்னை, டிச.17:ஓகி புயல் பாதிப்பை நேரில் பார்வையிட பிரதமர் மோடி 19-ம் தேதி தமிழகம் வருவதையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கோட்டையில் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். இதில் ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து நிவாரண நிதி கேட்கும் மனுவை பிரதமரிடம் சமர்ப்பிக்க முடிவு எடுக்கப்பட்டது. காலை 11 மணிக்கு இந்த நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல் வம், அமைச்சர்கள்...
மேலும்

இதய துடிப்பை சீராக்கும் அதிநவீன ஆய்வகம்

கோவை, நவ.28: கே.எம்.சி.எச் மருத்துவமனையில் மின்னலைகள் மூலம் இதயத் துடிப்பை சீராக்கும் அதிநவீன ஆய்வகம் துவக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி கூறியதாவது:- எலெக்ட்ரோபிசியோலஜி என்பது இதய மின்னோட்ட முறையில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்யும் தொடர்பான இதயச் சிகிச்சையின் ஒரு பிரிவாகும். இவ்வகை நோய்கள் சீரற்ற இதயத் துடிப்புக் கோளாறுகள் என்று பொதுவாக அழைக்கப் படுகிறது. இன்றைய அதிவேக வாழ்க்கை முறையினால்,...
மேலும்

நிலவேம்பு குடிநீரில் பக்கவிளைவுகள் எதுவும் இல்லை

சென்னை, அக்.21: நிலவேம்பு குடிநீரைப் பருகுவதால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது என்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்ககம் கூறியுள்ளது. இதுதொடர்பாக இதுவரை நடைபெற்ற ஆய்வு ஆதாரங்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களுக்கு தடுப்பு மருந்தாகவும், அதற்கான சிகிச்சைகளுக்காகவும் நிலவேம்பு குடிநீரும், டெங்கு காய்ச்சலினால் குறையும் தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பப்பாளி இலைச்சாறு, ஆடாதொடை மணப்பாகு உள்ளிட்ட மருந்துகள் பயனளிக்கும் என்ற அடிப்படையில், நிலவேம்பு குடிநீர்...
மேலும்

சர்க்கரை நோய்க்கான ‘சிறப்பு பிரிவு’ துவக்கம்

சென்னை, அக்.13: சென்னையில் உள்ள டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு மையத்தில் இந்நோய்க்கான ‘சிறப்பு பிரிவு’ துவக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து நீரிழிவு மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் நீரிழிவு நோய்க்கான சிறப்பு பிரிவை டாக்டர் மோகன்ஸ் மருத்துவமனை மட்டுமே துவக்கி உள்ளது. இந்த பிரிவை சென்னையில் உள்ள இங்கிலாந்து துணை தூதரகத்தின் துணை ஆணையர் பரத்ஜோஷி துவக்கி வைத்தார். இங்கிலாந்தில் உள்ள தண்டி...
மேலும்

ஆழமான காயத்தை குணப்படுத்தும் மருந்து

ஸ்டாக்ஹோம், அக்.9: பெரிய அளவிலான ஆழமான காயங்களுக்கு தையல் போடுவதற்கு பதிலாக ஒரு ஊசி சிரிஞ்சின் மூலம் இந்த பசையை காயத்துக்குள் செலுத்தி, புறஊதா கதிர் ஒளியின் மூலம் 60 நொடிகளுக்குள் விரைவாக காய வைத்து விட முடியும். விரிந்து, சுருங்கும் எலாஸ்ட்டிக் போன்ற தன்மையுள்ள இந்த பசை, களிம்பு போல திசுக்களுடன் படிந்து, உள்காயத்தை ஆற்றும் மருந்தாகவும் செயல்படும் ஆற்றல் கொண்டது என்பதை சிட்னி மற்றும்...
மேலும்

உடல் கழிவுகளை வெளியேற்றும் சுடு தண்ணீர்

‘நமக்கு குளிர் காலங்களில் ஏற்படும் இருமலினால் தொண்டை வலிக்கும் அந்த வேளையில் சுடு தண்ணீர் குடித்தால் வலி குறைவதோடு சளியும் கெட்டியாகி வெளியேறிவிடும்.நாம் சுடு நீர் எப்போதெல்லாம் குடிக்கின்றோமோ அப்போதெல்லாம் இரத்த குழாய்கள் விரிவடைந்து கொழுப்புகள் குறையும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையாக குடல் சுத்தமாகும். அதற்கு தண்ணீர் குடித்தவுடன், சிறிது நேரத்திலேயே மலம் கழிக்கக்கூடும். இப்படி தினமும் தவறாமல் மலம்...
மேலும்

கறிவேப்பிலையை தூக்கி எறியாதீர்கள்

சாம்பார், ரசம் மற்றும் மோரில் கறிவேப்பிலையை கண்டால் அதனை பலர் தூக்கி எறிந்துவிடுவார்கள். கறிவேப்பிலையின் பல நல்ல குணங்களை படியுங்கள்…..கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது.காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம். இரத்த சோகை உள்ளவர்கள்,...
மேலும்

இதய நோயாளிகளுக்கு நவீன சிகிச்சை முறை- மருத்துவ நிபுணர்கள் விளக்கம்

சென்னை, ஆக.27: இதய நோயாளிகளுக்கு நவீன சிகிச்சை அளித்தல் மூலம் வாழ்நாளை அதிகரிக்க செய்ய முடியும் என்று சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்தனர். சென்னையில் உள்ள பாரதிராஜா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் உயர்சிறப்பு இதய நோய் சிகிச்சை சார்ந்த தொழில்நுட்பங்கள் மற்றம் மருத்துவ முறைகள் பற்றிய கருத்தரங்கத்தினை சென்னையில் அண்மையில் நடத்தியது. மாரடைப்பு, இதய செயலிழப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படும் இதய நோயாளிகளின் ஆயுளை,...
மேலும்